கேரளாவில் வெள்ளப்பெருக்கில் சிக்கிய ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் மீட்பு..!!

கேரளா மாநிலத்தில் கடந்த 2 நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பம்பை – அச்சன்கோவில் ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், மாவட்டம் தோறும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. மேலும் கனமழையால் பல்வேறு இடங்களில் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கனமழை காரணமாக கேரளாவில் உள்ள 6 மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில், கேரள மாநிலத்தில் முண்டக்காயம்…

மேலும் படிக்க

குடும்பத்தினரிடம் ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டிய மைனர் சிறுமி

பீகாரில் கயா நகரில் வசித்து வரும் மாணவர் ரிஷப். ஜே.இ.இ. பொறியியல் தேர்வுக்கு தயாராகி வந்து உள்ளார். சமூக ஊடகங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் மைனர் சிறுமி ஒருவருடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, கடந்த ஜூன் 26-ந்தேதி நேரில் வந்து சந்திக்கும்படி அந்த சிறுமி, மாணவரிடம் கூறியுள்ளார். ஆனால், அப்போது மாணவரால் போக முடியவில்லை. பின்னர் கடந்த 30-ந்தேதி நண்பனை அழைத்து கொண்டு சிறுமியை காண ஆவலாக சென்று உள்ளார். சிறுமியை பார்த்ததும், நண்பரை திரும்பி…

மேலும் படிக்க

இளைஞர் மீது சிறுநீர் கழித்த பாஜக பிரமுகர் கைது

மூன்று மாதங்களுக்கு முன்பு இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட நபர் பாஜக எம்எல்ஏவின் பிரதிநிதி என்பதால் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் பயத்தில் போலீசில் புகார் அளிக்காமல் இருந்துள்ளனர். வீடியோ வைரலான நிலையில் தற்போது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த வீடியோவை காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அப்பாஸ் ஹபீஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, கண்டனம் தெரிவித்துள்ளார். பழங்குடியினர் நலன் குறித்து பொய் பேசும் பாஜக தலைவர், பழங்குடியின ஏழை மீது இப்படி சிறுநீர் கழிக்கிறார். இது…

மேலும் படிக்க

8 மாத பெண்குழந்தையை 800 ரூபாய்க்கு விற்ற பெண்

ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ஜா மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண் கராமி முர்மு. இவரது கணவர் முசு தமிழ்நாட்டில் பணிபுரிகிறார். கராமி முர்முவுக்கு சமீபத்தில் 2-வது பெண்குழந்தை பிறந்தது. வறுமை காரணமாக அந்தக் குழந்தையை வளர்க்கமுடியாது என்று நினைத்த பெண் கராமி முர்மு, குழந்தை இல்லாத ஒரு தம்பதிக்கு அதை ரூ.800-க்கு விற்றுவிட்டார். இந்நிலையில் சொந்த ஊருக்கு வந்த கணவர் முசு, புதிதாக பிறந்த 2-வது குழந்தை பற்றி கேட்டுள்ளார். அப்போது, குழந்தை இறந்துவிட்டதாக கராமி முர்மு பொய்…

மேலும் படிக்க

படப்பிடிப்பின்போது காயம் நடிகர் ‘ஷாருக்கானுக்கு’..!!

அமெரிக்காவில் படப்பிடிப்பு ஒன்றுக்காக ஷாருக்கான் சென்றிருந்தார் . அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த படப்பிடிப்பின்போது நடிகர் ஷாருக்கான் காயமடைந்தார். படப்பிடிப்பு தளத்தில் நடந்த ஒரு விபத்தில் ஷாருக்கானின் மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு அங்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. காயம் ஏற்பட்டதால் மேற்கொண்டு படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு ஷாருக்கான் இந்தியா திரும்பிவிட்டார். அவர் தற்போது மும்பையில் உள்ள தனது இல்லத்தில் ஓய்வு எடுத்து வருகிறார் NEWS EDITOR…

மேலும் படிக்க

மசினகுடி ~ மாவனல்லா இடையே எம்.எல்.ஏ. காரை மறித்த கரடியால் பரபரப்பு

நீலகிரி மாவட்டம் கூடலூர், மசினகுடி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளது. இந்த நிலையில் மசினகுடி ஊராட்சிக்குட்பட்ட மாவனல்லா பகுதியைச் சேர்ந்த அகஸ்டின் என்பவர் கூடலூர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் மாரடைப்பால் உயிரிழந்தார். இதனால் அவரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கூடலூர் எம்.எல்.ஏ. பொன். ஜெயசீலன் தனது காரில் கட்சியினருடன் மசினகுடியை கடந்து நேற்று மாலை 3.30 மணிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மசினகுடி –…

மேலும் படிக்க

அமைச்சர் பொன்முடிக்கு எதிரான லஞ்ச ஒழிப்புத்துறையின் வழக்கு ~ ஜூலை 6-ந்தேதி தீர்ப்பு..!!

கடந்த 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை போக்குவரத்துத்துறை அமைச்சராக பொன்முடி இருந்தபோது, சைதாப்பேட்டையில் அரசுக்கு சொந்தமான 3,630 சதுர அடி நிலத்தை போலி ஆவணம் தயாரித்து அவரது மாமியார் பெயரில் பதிவு செய்ததாக பொன்முடி, அவரது மாமியார் சரஸ்வதி, சார்பதிவாளர் புருபாபு, அப்போதைய எம்.எல்.ஏ. சைதை கிட்டு உள்ளிட்ட 10 பேர் மீது கடந்த 2003-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள எம்.பி.,…

மேலும் படிக்க

மோடியை வாஷிங் பவுடராக வர்ணித்து காங்கிரஸ் விமர்சனம்..!!

அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்ததுடன் ஆளும் பாஜக கூட்டணியில் மகாராஷ்டிர துணை முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். அவருடன் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 8 பேரும் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக்கொண்டனர். அஜித் பவார் ஏற்கெனவே 2019ல் பாஜகவுடன் இணைந்து பின்னர் அக்கட்சியில் இருந்து விலகி மீண்டும் தேசியவாத காங்கிரஸ் கட்சியிலேயே தஞ்சம் அடைந்தார். இந்நிலையில் தற்போது அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து பாஜக அணியுடன் சேர்ந்திருப்பது குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட…

மேலும் படிக்க

இந்திய அளவில் ஓடிடி தளத்தில் முதலிடம் பிடித்துள்ள ஹிப்ஹாப் ஆதியின் ‘வீரன்’..!!

நடிகரும் இசையமைப்பாளருமான ‘ஹிப்ஹாப் தமிழா’ஆதி நடித்துள்ள படம் ‘வீரன்’. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை ‘மரகதநாணயம்’ படத்தை இயக்கிய ஏ.ஆர்.கே சரவணன் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதியுடன்,வினய், ஆதிரா ராஜ், முனீஸ் காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், ஹிப்ஹாப் தமிழா ஆதியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியது. இதற்கு பெருத்த வரவேற்பும் ரசிகர்கள் மத்தியில் கிடைத்திருந்தது. குறிப்பாக சூப்பர்…

மேலும் படிக்க

பலிகொடுத்த ஆட்டின் கண்ணால் பலியான நபர்..!!

சத்தீஸ்கர் மாநிலம் சுராஜ்பூர் மாவட்டம் மதன்பூர் கிராமத்தை சேர்ந்தவர் பகர் சாய் (வயது 50). இவர் தான் நினைத்தது நிறைவேறிவிட்டால் ஆட்டை பலி கொடுக்கிறேன் என்று தனது கடவுளிடம் வேண்டியுள்ளார். பகர் சாய் வேண்டுதல் நிறைவேறிய நிலையில் அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை குடும்பத்தினர் மற்றும் கிராமத்தினருடன் மத வழிபாட்டு தலத்திற்கு சென்றுள்ளார். அங்கு தான் நினைத்தது நிறைவேறியதையடுத்து கடவுளுக்கு ஆட்டை பழிகொடுத்து வழிபாடு செய்துள்ளார். பின்னர், பலிகொடுக்கப்பட்ட ஆட்டை கிராமத்தினர் சமைத்துள்ளனர். சமைக்கப்பட்ட இறைச்சி கறியை கிராமத்தினர்…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram