பாகிஸ்தானில் கனமழை : 2 வாரத்தில் 86 பேர் உயிரிழப்பு..!!151 பேர் காயம்..!!
பாகிஸ்தானில் பருவகாலத்தில் பெய்ய கூடிய மழை பொழிவு காணப்படுகிறது. எனினும், அதிகரித்து வரும் வெப்பநிலை, பனிக்கட்டிகள் உருகுதல் போன்றவற்றால், அதிக வெள்ளமும் ஏற்படுகிறது. கனமழை மற்றும் வெள்ளத்திற்கு கடந்த 24 மணிநேரத்தில் 6 பேர் உயிரிழந்தும், 9 பேர் காயமடைந்தும் உள்ளனர். இதனை அந்நாட்டில் இருந்து வெளிவரும் ஏ.ஆர்.ஒய். செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது. கடந்த ஜூன் 25-ந்தேதியில் இருந்து இதுவரை 86 பேர் உயிரிழந்தும், 151 பேர் காயமடைந்தும் உள்ளனர் என அதுபற்றிய தேசிய பேரிடர்…