Month: July 2023

தமிழக கோயில்களுக்கு சுற்றுப்பயணம்; நெகிழ்ச்சியான அனுபவங்களை பகிர்ந்துகொண்ட இயக்குனர் ராஜமௌலி..!!

பாகுபலி, பாகுபலி 2, ஆர்ஆர்ஆர் உட்பட பல பிரமாண்ட படங்களை இயக்கியவர் எஸ்.எஸ்.ராஜமெளலி . இவர் கடந்த மாதம் தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்களுக்கு தனது குடும்பத்தினருடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களையும், குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், சென்ற…

நிலத்தை மீட்டு தரக்கோரி தம்பதி தீக்குளிக்க முயற்சி..!!

வேலூர் மாவட்டம் காளாம்பட்டு அருகே வெங்கடசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 48). இவர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் டெக்னீசியனாக வேலை செய்து வருகிறார். இவருக்கு அதே பகுதியில் விவசாய நிலம் உள்ளது. இதுதொடர்பாக கோவிந்தராஜ் மற்றும் சிலருக்கும் இடையே…

கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு பட்டா முகாம்கள்..!!

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 100 இடங்களில் சிறப்பு பட்டா முகாம்கள் நடத்துவது தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில், “ஒவ்வொரு மாவட்டத்திலும் துணை கலெக்டர் நிலையிலான…

ஆயுர்வேத மருந்து என பஞ்சாப்பில் இருந்து கனடாவுக்கு கூரியரில் போதைப்பொருள் அனுப்ப முயன்ற நபர்..!!

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சுக்வீந்தர் சிங் அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள ஒரு கூரியர் நிறுவனத்தில் பார்சல் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த பார்சலை கனடா நாட்டில் உள்ள வீரேந்தர் சிங் என்பவருக்கு அனுப்பும்படி தெரிவித்து அதற்கான பணத்தையும் கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து…

திருவள்ளூர் அருகே ரெயிலில் அடிபட்ட வாலிபர் பிணம் மீட்பு..!!

திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு ரெயில் நிலையம் அருகே நேற்று காலை 25 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரெயில் தண்டவாளத்தை கடக்கும் போது ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் யார்? எந்த ஊர்? என்ற விவரம் தெரியவில்லை. உடலில்…

மகளிர் உரிமை திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்..!!

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் செயல்படுத்துதல் குறித்து மாவட்ட, வட்ட அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகள் வாரியாக விண்ணப்பங்கள் தகுதியான…

கடினமான 6 மாதங்கள்..!! சிகிச்சை பெறும் சமந்தா..!!

நடிகை சமந்தா மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதித்து படப்பிடிப்புகளுக்கு இடையே அவ்வப்போது சிகிச்சையும் எடுத்து வந்தார். ஆனாலும் உடல்நிலை முழுவதுமாக குணமாகவில்லை. இதையடுத்து ஒரு வருடம் சினிமாவை விட்டு விலகி அமெரிக்கா சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள இருப்பதாக தகவல்…

நடிகை ராஷ்மிகா மந்தனாவுடன் செல்பி..!! மொபைல் போனை பறித்த ரசிகர்..!!

நடிகை ராஷ்மிகா மந்தனா தனது ரசிகர்களை சந்திக்கும்போது எப்போதும் புன்னகையுடன் காணப்படுவது வழக்கம். வர்த்தக விளம்பர படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொள்ள அவர் நேற்று மும்பைக்கு சென்று உள்ளார். அப்போது, தனது கேரவனில் இருந்து வெளியே வந்த அவர் கூடியிருந்த ரசிகர்களை…

சனா-லிசா செயற்கை நுண்ணறிவு செய்தி வாசிப்பாளர்கள்..!!

செயற்கை நுண்ணறிவு என்பது தொழில்நுட்பத்தில் மிகவும் பிரபலமான வார்த்தைகளில் ஒன்றாகும். செயற்கை நுண்ணறிவு என்பது கணினி, கணினியால் கட்டுப்படுத்தப்படும் ரோபோ அல்லது மென்பொருளை மனித மனதைப் போலவே புத்திசாலித்தனமாக சிந்திக்க வைக்கும் செயல்முறையாகும். மனித மூளையின் வடிவங்களைப் படிப்பதன் மூலமும், அறிவாற்றல்…

தமிழகம் முழுவதும் நாளை முதல் 300 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை..!!

தமிழகத்தில் தக்காளி விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சற்று குறைந்த நிலையில் மீண்டும் அதிகரித்தது. வெளிமாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து சென்னைக்கு குறைவாகவே வருவதால் விலையேற்றத்துடன் காணப்படுகிறது. இந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்…

WhatsApp
YouTube
Instagram
Telegram