டெல்லி முதல்-மந்திரி இல்லத்திற்கு வெளியே வெள்ளநீர் சூழ்ந்தது..!!

டெல்லியில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழையை முன்னிட்டு ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. யமுனை ஆற்றில் நீர்மட்டம் நேற்று மதியம் 1 மணியளவில் மிக அதிக அளவாக 207.49 மீட்டர் உயரத்திற்கு நீர்மட்டம் உயர்ந்தது. இந்நிலையில், யமுனை ஆற்றில் இன்று காலை 7 மணியளவில் வெள்ளப்பெருக்கால் நீர்மட்டம் 208.46 மீட்டராக உயர்ந்து உள்ளது. இதனை அடுத்து அரியானாவின் ஹத்னிகுண்டு பகுதியில் உள்ள தடுப்பணையில் இருந்து நீர் திறந்து விடப்படுகிறது. அபாய அளவை விட 3 மீட்டர்…

மேலும் படிக்க

சென்னையில் சனிக்கிழமைகளில் ஆர்.டி.ஓ அலுவலகங்கள் செயல்பட தமிழக அரசு உத்தரவு..!!

சென்னையில் சனிக்கிழமைகளில் ஆர்.டி.ஓ அலுவலகங்கள் செயல்பட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மோட்டார் வாகன ஓட்டுநர் உரிமம் அதிக எண்ணிக்கையிலான ஓட்டுநர் உரிமம் நிலுவையில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள், ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்காக மட்டுமே சனிக்கிழமையன்று செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசு உத்தரவுக்கு இணங்க, சென்னை மாநகரில் உள்ள அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கும் (வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், மீனம்பாக்கம் மற்றும் செங்குன்றம் உட்பட) அலுவலகங்களுக்குச் செல்வோர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கு சனிக்கிழமையன்று…

மேலும் படிக்க

நவ.10-ந் தேதிக்கு முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் ரெயில் டிக்கெட்கள் விற்று தீர்ந்தன

தீபாவளி பண்டிகை நவம்பர் 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதற்காக, சென்னையில் இருந்து ரெயில் மற்றும் பஸ்களிலேயே அதிகமானோர் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். அந்த வகையில் தீபாவளி முன்பதிவு நேற்று தொடங்கியது. நவம்பர் 9-ந்தேதி (வியாழக்கிழமை) செல்வதற்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. ஆன்லைன் மற்றும் ரெயில் நிலைய கவுண்ட்டர்களில் முன்பதிவு செய்ய ஏராளமானோர் ஆர்வமுடன் காத்திருந்தனர். முன்பதிவு தொடங்கிய 10 நிமிடங்களிலேயே பெரும்பாலான டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்தன. சென்னையில் இருந்து மதுரை…

மேலும் படிக்க

நடிகை வீட்டில் திருட்டு இருவர் கைது !

சென்னை மதுரவாயல் கிருஷ்ணாநகர் 15-வது தெருவில் பிரபல சின்னத்திரை நட்சத்திர ஜோடிகளான  நடிகர்  ராஜ்கமல், நடிகை  லதா ராவ்  வீடு உள்ளது. இங்கு கடந்த 9ஆம் தேதி இரவு  டிவி , மோட்டார் உள்ளிட்டவை திருடு போனது. இதேபோல் அடுத்த வீடான பாஜக பிரமுகரின் இல்லத்தில் நிறுத்தி வைக்கபட்டிருந்த காரும் மாயமானது.  இதுதொடர்பாக இரு தரப்பினரும் மதுரவாயல் போலீசில் புகார்  அளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார்,    சிசிடிவி கேமிரா பதிவுகள் மூலம் மர்ம நபர்களை தேடி  வந்தனர். இதுதொடர்பாக…

மேலும் படிக்க

தென்காசி சட்டமன்ற தொகுதி தபால் ஓட்டுகள் இன்று மறுஎண்ணிக்கை

கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் தென்காசி தொகுதியில் தி.மு.க. கூட்டணி காங்கிரஸ் கட்சி சார்பில் பழனி நாடாரும், அவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் செல்வமோகன்தாஸ் பாண்டியனும் போட்டியிட்டனர். இதில் செல்வமோகன்தாஸ் பாண்டியனை விட 370 வாக்குகள் அதிகமாக பெற்று பழனிநாடார் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் தபால் வாக்குகளின் எண்ணிக்கையின்போது குளறுபடிகள் நடந்ததாகவும் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் செல்வமோகன்தாஸ் பாண்டியன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த…

மேலும் படிக்க

மளிகை கடையில் நகை-பணம் திருட்டு..!!

வெள்ளகோவில் அருகே புதுப்பையில் ஒரு மளிகை கடை உள்ளது. இந்த கடையை வெங்கடேஸ்வரன் பவித்ரா தம்பதியினர் நடத்தி வருகிறார்கள். சம்பவத்தன்று இரவு கடையை பூட்டிவிட்டு உள்ளே ஒரு அறையில் தூங்கினார்கள். அதிகாலை எழுந்து பார்த்த போது கடையில் உள்ளே கல்லாவில் இருந்த ரூ.40ஆயிரம், 4½ பவுன் வளையல் 2-ம்,செல்போனும் திருட்டுப்போனது தெரிய வந்தது. கடையின் ஷெட்டரை நெம்பி உள்ளே சென்ற மர்ம ஆசாமிகள் நகை,பணம்,செல்போனை திருடிச்சென்றுள்ளனர். இதுகுறித்து வெள்ளகோவில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜமூர்த்தி வழக்குப்பதிவு செய்து…

மேலும் படிக்க

இந்தியாவில் அபார்ட்மெண்ட்கள் விற்பனை கடந்த 6 மாதங்களில் 21 சதவீதம் அதிகரிப்பு..!!

ஜேஎல்எல் என்ற ரியல் எஸ்டேட் ஆய்வு நிறுவனம் 7 முக்கிய இந்திய நகரங்களில் அபார்ட்மெண்ட்கள் விற்பனை பற்றிய ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 2023 ஜனவரி முதல் ஜூன் வரையில் அபார்ட்மெண்ட்கள் விற்பனை 21 சதவீதம் அதிகரித்துள்ளது. 2008-க்கு பிறகு கடந்த 15 ஆண்டுகளில் அதிகபட்ச அரையாண்டு விற்பனை அளவு இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. அபார்ட்மெண்டுகள் விற்பனையில் முதலிடத்தில் உள்ள பெங்களூருவில் கடந்த ஆறு மாதங்களில் மொத்தம் 26,625 அபார்ட்மெண்டுகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இரண்டாம் இடத்தில் உள்ள…

மேலும் படிக்க

“என் ஹீரோ..என் ரோல் மாடல் தோனிதான்..!!” ~ விக்னேஷ் சிவன்..!!

இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் விக்னேஷ் சிவனின் டி-ஷர்டில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி கையொப்பமிடுகிறார். பின்னர் தோனியின் கையை பிடித்து விக்னேஷ் சிவன் முத்தமிடுகிறார். இந்த வீடியோவை பதிவிட்டுள்ள விக்னேஷ் சிவன், “என் ஹீரோ, என் கேப்டன், என் ரோல் மாடலுடன்! தோனியுடன் இருப்பது எப்போதும் உணர்ச்சிப்பூர்வமானது. நான் மிகவும் நேசிக்கும் தினமும் பார்க்கும் ஒருவர். அவரது முகத்தில் சிரிப்பை பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. திரைப்படம்…

மேலும் படிக்க

‘ஐபோன்’ அசெம்ப்ளி ஆலையை வாங்க டாடா குழுமம் முடிவு..!!

 ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களை இந்தியாவில் ஃபாக்ஸ்கான், பெகாட்ரான், விஸ்ட்ரான் ஆகிய மூன்று வெளிநாட்டு நிறுவனங்கள் அசெம்பிள் செய்கின்றன. டாடா குழுமம் இந்தியாவில் ஆப்பிள் போன்களை அசெம்பிள் செய்யும் ஆலை அமைக்க சமீபகாலமாக விருப்பம் தெரிவித்து வந்தது. இந்நிலையில், அக்குழுமம் விஸ்ட்ரான் நிறுவனத்தை வாங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக விஸ்ட்ரான் நிறுவனத்துடன் டாடா குழுமம்இறுதிகட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது என்றும் ஆகஸ்ட் மாதத்தில் இந்த ஒப்பந்தம் இறுதியாக வாய்ப்புள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கர்நாடகாவில் விஸ்ட்ரான்…

மேலும் படிக்க

தங்கம் விலை ஒரு சவரன் ரூ.44 ஆயிரத்தை எட்டியது..!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 12) சவரனுக்கு ரூ.144 உயர்ந்து ரூ.44,000-க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து ஏற்ற இறக்கம் கண்டு வரும் தங்கம், மே மாதத்தில் புதிய உச்சத்தை எட்டியது. அதனைத் தொடர்ந்து பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் ஏற்ற இறக்கம் கண்டு வருகிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்தது. வெள்ளி விலை 0.10…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram