Month: July 2023

காமராஜர் பிறந்தநாள் : நாளை வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும்..!!

முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15-ம் தேதி, கல்வி வளர்ச்சி தினமாகத் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு கல்வியாண்டில் நாளை (15-ம் தேதி) காமராஜர் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. நாளை கல்வி வளர்ச்சி தின…

மோசடி வழக்கில் குஜராத் முன்னாள் மந்திரிக்கு 7 ஆண்டுகள் சிறை..!!

குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பின் முன்னாள் தலைவராகவும், 1996-ல் சங்கர்சிங் வகேலா அரசில் மந்திரியாகவும் இருந்தவர், விபுல் சவுத்ரி. கடந்த 2014-ம் ஆண்டு வறட்சியால் பாதிக்கப்பட்ட மராட்டியத்திற்கு மாட்டுத் தீவனம் வழங்காமல் ஏமாற்றி ரூ.22.5 கோடி மோசடி செய்ததாக இவர்மீது…

பெண் பத்திரிகையாளர்கள் குறித்த சர்ச்சை பேச்சு : எஸ்.வி. சேகரின் மனுக்களை தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்டு..!!

நடிகரும் பா.ஜ.க. நிர்வாகியுமான எஸ்.வி சேகர், பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறான கருத்துக்களை கொண்ட பதிவை சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இதுகுறித்து பத்திரிகையாளர் அளித்த புகார் அடிப்படையில் அவர் மீது பல சட்டப்பிரிவின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளை…

பொங்கல் பண்டிகை வேட்டி,  சேலை திட்டத்திற்கு முன்பணம் ரூ.200 கோடி ஒதுக்கீடு..!!

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், எதிர்வரும் பொங்கல் (2024)ஆண்டு வேட்டி சேலை வழங்கும் திட்டத்திற்காக 1,68,00,000 எண்ணிக்கையிலான சேலைகள் மற்றும் 1,63,00,000 வேட்டிகளை உத்தேச உற்பத்தி திட்ட இலக்காக நிர்ணயம் செய்து வழங்கிட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு வேட்டி, சேலையினை…

ரசிகர்களுடன் ‘மாவீரன்’ முதல்காட்சி பார்த்த சிவகார்த்திகேயன்..!!

சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடித்துள்ள படம், ‘மாவீரன்’. ‘மண்டேலா’ படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இதனை இயக்கியுள்ளார். இயக்குநர் மிஷ்கின் வில்லனாகவும், நடிகை சரிதா முக்கிய வேடத்திலும் நடிக்கின்றனர். விது அய்யனார் ஒளிப்பதிவு செய்ய ஃபிலோமின்ராஜ் எடிட்டிங் பணிகளை கவனிக்கிறார். இந்தப்…

பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கினார் அபதிர் இம்மானுவேல் மேக்ரான்..!!

பிரான்ஸ் அதிபரின் அழைப்பை ஏற்று, அந்நாட்டின் தேசிய தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி பாரிஸ் சென்றுள்ளார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்ன், பிரதமர் நரேந்திர மோடியை விமான நிலையத்திற்கு…

கட்டுமான தொழில்நுட்பம் குறித்த படிப்பு அறிமுகம்..!!

கட்டுமானத் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை குறித்த இணையவழி சான்றிதழ் படிப்பை சென்னை ஐஐடி அறிமுகம் செய்கிறது. இந்தப் படிப்பில், கட்டுமானத் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை நடைமுறைகளின் முன்னேற்றங்கள் கற்றுத் தரப்பட உள்ளன. இதற்காக, கட்டுமானம் நடைபெறும் இடங்களை திறமையுடன் நிர்வகிப்பது, திட்டப்…

ஆன்லைன் ரம்மி அதிர்ஷ்ட விளையாட்டு அல்ல : தமிழக அரசின் தடையை எதிர்த்து டெல்லி மூத்த வழக்கறிஞர்கள் வாதம்..!!

ஆன்லைன் விளையாட்டுகளால் பணத்தை பறிகொடுத்த பலர் தற்கொலை செய்து கொண்டதால், தமிழக அரசு ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்து சட்டம் கொண்டு வந்தது. இதை எதிர்த்து ஆன்லைன் நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கு தலைமை…

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக எம்.பி.க்கள் கூட்டம்..!!

தி.மு.க. தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாயலத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் திமுகவைச் சோ்ந்த மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அந்த அறிவிப்பில்…

கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை ரூ.20 குறைந்தது..!!

தமிழகத்தில் தக்காளி விலை தொடர்ந்து ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. ஒரு கிலோ தக்காளி கடந்த சில நாட்களாக ரூ.100-ஐ கடந்து விற்பனை ஆகிறது. தக்காளி விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதன் விலை தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது. இதைத்தொடர்ந்து…

WhatsApp
YouTube
Instagram
Telegram