சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு

ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில், மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி தீபாராதனை நடத்துவார். பின்னர் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு 18-ம் படி வழியாக சன்னிதானத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். அன்றைய தினம் மற்ற சிறப்பு பூஜைகள் நடைபெறாது. ஆடி மாத பிறப்பையொட்டி கோவில் கருவறை மற்றும் சன்னிதான சுற்றுப்புற பகுதிகள் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறும்….

மேலும் படிக்க

ஏர் இந்தியா அதிகாரியை அறைந்த பயணி

சிட்னி – டெல்லி விமானத்தில் ஏர் இந்தியா நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவரை சக பயணி கன்னத்தில் அறைந்துள்ளார். விமானத்தில் இருக்கையை மாற்றிக்கொள்வதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பயணி ஒருவர், விமானத்தில் பயணம் செய்த ஏர் இந்தியா அதிகாரியை கண்ணத்தில் அறைந்துள்ளார். விமானம் டெல்லியில் தரையிறங்கிய பிறகு தாக்குதல் நடத்திய பயணி காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நடுவானில் ஏர் இந்தியா அதிகாரியை பயணி ஒருவர் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏர்…

மேலும் படிக்க

கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி கிலோ ரூ.110க்கு

கோயம்பேடு, காய்கறி மார்க்கெட்டில் வரத்து குறைவால் தக்காளியின் விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. இதனால் மார்க்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு அதிமாக விற்கப்படுகிறது. தக்காளி விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு ரேசன் கடை மற்றும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனையை தொடங்கி உள்ளது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. இருந்த போதிலும் வெளி மார்க்கெட்டில் தக்காளி விலை குறைந்த பாடில்லை….

மேலும் படிக்க

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 66.39 கோடியாக உயர்வு..!!

சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தற்போது பெருமளவு கட்டுக்குள் வந்துகொண்டிருக்கிறது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 66 கோடியே 39 லட்சத்து 75 ஆயிரத்து 726 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 68 லட்சத்து 99 ஆயிரத்து 419 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை…

மேலும் படிக்க

யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு : தலைநகர் டெல்லியை சூழ்ந்த வெள்ளம்..!!

வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதன் காரணமாக பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் தலைநகர் டெல்லியில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை கொட்டித்தீர்த்தது. மழை மேலும் தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழை காரணமாக யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. யமுனை ஆற்றின் நீர் மட்டம் அபாய அளவை தாண்டியுள்ளது. இதன் காரணமாக தலைநகர் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. கடந்த…

மேலும் படிக்க

வாரிசு கேட்டு அடம் பிடித்த 2-வது கணவர்..!! 2 மகள்களை பலாத்காரம் செய்ய வைத்த கொடூர “தாய்”..!!

ஆந்திரா மாநிலம் ஏலூர் மாவட்டம் வட்லூரை சேர்ந்தவர் 30 வயது பெண். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்த பெண்ணின் கணவர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு கடந்த 2007ஆம் ஆண்டு இறந்தார். கணவர் இறந்ததும் தனிமையில் இருந்தார் அந்த பெண். இதையடுத்து தனது தாய்மாமன் சதீஷ்குமார் (43) என்பவரை 2வது திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து முதல் கணவருக்கு பிறந்த தனது இரு மகள்களையும் அழைத்துக் கொண்டு சதீஷ்குமாருடன் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் நாட்கள் போக…

மேலும் படிக்க

கப்பல்களை ஈரான் சிறைபிடிப்பதை தடுக்க ஹார்முஸ் ஜலசந்திக்கு போர் விமானங்களை அனுப்பும் அமெரிக்கா..!!

அமெரிக்கா – ஈரான் இடையே நீண்டகாலமாக மோதல் நிலவி வருகிறது. இதனிடையே, வளைகுடா நாடுகளில் இருந்து அமெரிக்கா கச்சா எண்ணெய் கொள்முதல் செய்கிறது. கச்சா எண்ணெய் கப்பல் மூலம் அமெரிக்காவுக்கு கொண்டுவரப்படுகின்றன. இதனிடையே, பாரசீக வளைகுடா கடல் பகுதியில் ஹார்முஸ் ஜலசந்தி என்ற பகுதி உள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் – ஈரானை பிரிக்கும் கடல் பகுதியாக இந்த ஜலசந்தி உள்ளது. வளைகுடா நாடுகளில் கச்சா எண்ணெய் வாங்கிக்கொண்டு கப்பல்கள் இந்த வழியாகத்தான் பிற நாடுகளுக்கு செல்ல…

மேலும் படிக்க

அமேசான் காட்டில் விமான விபத்து : 40 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்கள்..!!

உலகின் மிகப்பெரிய மழைக்காடு அமேசான். இந்த காடு பிரேசில், கொலம்பியா உள்பட பல்வேறு நாடுகளில் பரந்து விரிந்துள்ளது. இந்நிலையில், கொலம்பியாயாவில் அமேசான் வனப்பகுதியில் உள்ள பழங்குடியின சமுகத்தை சேர்ந்த தலைவி மக்டலினா மெகுடி வெலென்சியா தனது 4 குழந்தைகளுடன் சிறிய ரக விமானத்தில் சன் ஜொஷி டி கவ்ரி நகருக்கு கடந்த மே மாதம் 1ம் தேதி சென்றுள்ளனர். இதில், 11 மாதங்களேயான கைக்குழந்தையும் அடக்கம். அமேசான் அடர் வனப்பகுதியில் சென்றபோது விமானம் திடீரென விபத்துக்குள்ளானது. இந்த…

மேலும் படிக்க

மகளிர் உரிமைத் தொகைக்கான டோக்கன்கள், விண்ணப்ப விநியோகம் ஜூலை 20ம் தேதி தொடங்கும்..!!

வரும் 20-ம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான டோக்கன் மற்றும் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை பெறுவதற்கான விண்ணப்ப படிவத்தை தமிழக அரசு வெளியிட்டது. இதில் விண்ணப்பதாரரின் பெயர், திருமண நிலை, தொலைபேசி எண், மின் இணைப்பு எண், ஆதார் எண், குடும்ப அட்டை எண், வாடகை வீடா அல்லது சொந்த வீடா என்பன உள்ளிட்ட 10 கேள்விகள் இடம்பெற்றுள்ளன. NEWS EDITOR…

மேலும் படிக்க

சிறுவனை விஷம் வைத்து கொன்ற ஆசிரியருக்கு தூக்குத்தண்டனை

சீனாவின் ஹெனான் மாகாணம் ஜியான்சுவோ நகரில் உள்ள மழலையர் பள்ளியில் வான் யுன் என்பவர் ஆசிரியராக பணிபுரிந்தார். இவர் கடந்த 2019-ம் ஆண்டு தன்னிடம் பயின்ற 25 மாணவர்களுக்கு விஷத்தன்மை வாய்ந்த சோடியம் நைட்ரைட் கலந்த உணவை கொடுத்துள்ளார். இதில் அந்த சிறுவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனால் வான் யுன்னை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்த வழக்கில் அந்த நாட்டின் கோர்ட்டு அவருக்கு 9…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram