‘Project K’..!வைரலாகும் ‘தீபிகா படுகோனேவின்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!!
இயக்குvர் நாக் அஸ்வின் இயக்கியுள்ள ப்ராஜெக்ட் கே, திரைப்படம் தெலுங்கு திரையுலகில் தயாரிக்கப்பட்ட பிரம்மாண்ட படங்களில் ஒன்றாகும். இப்படத்தில் தற்போதைய பான்-இந்திய ஸ்டாராக வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கும் பாகுபலி புகழ் பிரபாஸ் முக்கிய வேடத்தில் நடிக்க, பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே கதையின் நாயகியாக தோன்றி பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், இதில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், திஷா பதானி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சயின்ஸ்…