எதிர்க்கட்சிகளை கண்டு ‘மோடி’ பயப்பட தொடங்கி விட்டார்..!!

2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் மற்றும் பிராந்திய கட்சிகள் தீவிர அரசியல் பணிகளில் இறங்கி உள்ளன. அந்த வகையில் பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் மாபெரும் ஆலோசனை கூட்டம் கடந்த ஜூன் 23-ந்தேதி முதன்முறையாக நடைபெற்றது. இதில், 16 எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பது மற்றும் பா.ஜ.க.வை வீழ்த்துவது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து…

மேலும் படிக்க

ரஷியாவின் பங்களிப்பு இல்லாமலேயே கருங்கடல் வழியாக தானிய ஏற்றுமதியை தொடர முடியும்..!!

ரஷிய-உக்ரைன் போரில் உக்ரைனின் துறைமுகங்கள் ரஷியாவால் கைப்பற்றப்பட்டது. உலகின் பல நாடுகளுக்கு கோதுமை, பார்லி போன்ற தானியங்கள் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் உள்பட பல அத்தியாவசியமான உணவு பொருட்களை உக்ரைன் ஏற்றுமதி செய்து வந்த நிலையில், இந்த போர் காரணமாக தானிய ஏற்றுமதி நின்று மிகப்பெரிய உணவு நெருக்கடி உருவாகும் அபாயம் ஏற்பட்டது. இதை தவிர்க்க கடந்த வருடம் ஜூலை மாதம், ஐ.நா. மற்றும் துருக்கி தலையிட்டு ரஷியாவுடன் ஒரு உடன்படிக்கை செய்தது. கருங்கடல் தானிய ஒப்பந்தம்…

மேலும் படிக்க

மாலத்தீவில் நடிகர் ‘ரஜினிகாந்த்’ : வைரலாகும் புகைப்படம்..!!

நெல்சன் தீலிப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘ஜெயிலர்’. படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான ‘Hukum’ பாடல் நேற்று (ஜூலை 17) வெளியாகி ட்ரெண்டிங்கில் உள்ளது. இந்தபடத்தைத் தொடர்ந்து தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘லால் சலாம்’ படத்தில் ரஜினி நடித்துவந்தார். அப்படத்தில் அவருக்கான படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. அடுத்து அவர் ‘ஜெய்பீம்’ இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. தொடர் படப்பிடிப்புகள் நிறைவு பெற்றதையடுத்து சின்ன…

மேலும் படிக்க

அந்தமானின் போர்ட் பிளேரில் புதிய விமான நிலையம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார்..!!

அந்தமான் தலைநகர் போர்ட் பிளேரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வீர சாவர்கர் பன்னாட்டு விமான நிலைய முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி வாயிலாக திறந்து வைக்கிறார். அந்தமான்-நிகோபர் யூனியன் பிரதேச தலைநகர் போர்ட் பிளேரில் வீர சாவர்கர் விமான நிலையம் அமைந்துள்ளது. இது 6,100 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டதாக இருந்தது. கடந்த 2019-ம் ஆண்டில் போர்ட் பிளேர் விமான நிலையத்தில் ரூ.707 கோடி செலவில் 40,837 சதுர மீட்டர் பரப்பில் புதிய பன்னாட்டு…

மேலும் படிக்க

அசாமில் வெள்ளம் ~ 13 மாவட்டங்களில் ஒரு லட்சம் பேர் பாதிப்பு..!!

அசாமில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக வெள்ளம் புகுந்துள்ளது. 13 மாவட்டங்களில் உள்ள 371 கிராமங்களில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக 98,840 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை பாதுகாப்பாக முகாம்களில் தங்கவைப்பதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகங்கள் செய்து வருகின்றன. இந்நிலையில், நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் வன விலங்குகளை காக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களுக்கு பெயர் பெற்ற யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய…

மேலும் படிக்க

ம.பி: ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த 18 மாத பெண் குழந்தை

மத்தியப் பிரதேசத்தின் விடிஷா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 18 மாத பெண் குழந்தை இன்று காலை ஆழ்துளைக் கிணற்றில் விழுந்துள்ளது. மாவட்ட தலைமையகத்திலிருந்து 90 கி.மீ தொலைவில் உள்ள கஜாரி பார்கேடா கிராமத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மாவட்டத்தின் பொறுப்பாளர் மருத்துவக் கல்வி த்துறை மந்திரி விஸ்வாஸ் சரங் மீட்பு நடவடிக்கையை உடனடியாக தொடங்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர். அதைத் தொடர்ந்து, அதிகாரிகள் மீட்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர். தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்தபோது குழந்தை ஆழ்துளைக் கிணற்றில்…

மேலும் படிக்க

சிங்கப்பூர் : கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக சபாநாயகர்- பெண் எம்.பி. ராஜினாமா..!!

சிங்கப்பூரில் பாராளுமன்ற சபாநாயகரும், ஒரு பெண் எம்.பி.யும் கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக ராஜினாமா செய்துள்ளனர். அவர்களின் ராஜினாமாவை பிரதமர் அலுவலகம் (பிஎம்ஓ) திங்கள்கிழமை நேற்று அறிவித்தது. சபாநாயகர் டான் சுவான் ஜின் (54) மற்றும் செங்லி ஹுய்(47) எம்.பி. ஆகியோரின் ராஜினாமாவை பிரதமர் லீ சியென் லூங் ஏற்றுக்கொண்டார். சபாநாயகர் டானுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். செங்லிக்கு திருமணமாகவில்லை. இவர்கள் ராஜினாமா தொடர்பாக பிரதமர் பிரதமர் லீ சியென் லூங் கூறும்போது, மக்கள் செயல் கட்சியின்…

மேலும் படிக்க

மின் வினியோகத்தில் ஏற்பட்ட கோளாறு : விம்கோ நகரில் மெட்ரோ ரெயில் சேவை பாதிப்பு..!!

சென்னையில் 55 கிலோ மீட்டர் தூரம் கொண்ட 2 வழிப்பாதையில் காலை 5 மணியில் இருந்து இரவு 11.30 மணி வரை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகிறது. இந்த மெட்ரோ ரெயில் சேவை மூலம் தினசரி லட்சக்கணக்கான பொதுமக்கள் அலுவலகம், பள்ளி, கல்லூரிகளுக்கு போக்குவரத்து நெரிசலின்றி சென்று வருகின்றனர். குறிப்பாக, சென்னை விமான நிலையம் முதல் திருவொற்றியூர் அடுத்துள்ள விம்கோ நகர் பணிமனை வரையிலான நீல நிற வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சேவையில் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு…

மேலும் படிக்க

சென்னை, கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை இன்று கிலோவுக்கு ரூ 5 உயர்வு..!!

தமிழகத்தில் கடந்த 3 வாரங்களாகவே அத்தியாவசிய தேவையான காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. இதில் காய்கறிகள் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருக்கிறது. அதிலும் சமையலுக்கு முக்கிய தேவையான தக்காளி, மிளகாய், இஞ்சி, சின்ன வெங்காயம் உள்ளிட்டவை தங்கத்தின் விலையை போல தினமும் அதிகரித்து வருகிறது. சென்னையில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.5 அதிகரித்துள்ளது. நேற்று கிலோ ரூ.120 க்கு விற்கப்பட்ட தக்காளி, இன்று ரூ.125க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை கோயம்பேட்டில் கடந்த…

மேலும் படிக்க

விஜய் சேதுபதி, கத்ரினா கைஃப் நடித்துள்ள மெரி கிறிஸ்துமஸ் ~ வெளியீட்டு தேதியை அறிவித்த படக்குழு..!!

ஹீரோ, வில்லன், கெஸ்ட் ரோல் என எது கொடுத்தாலும் விஜய் சேதுபதியின் நடிப்பு ரசிகர்களை அசர வைக்கிறது. தமிழில் பிஸியாக நடித்து வந்தாலும் தெலுங்கு மற்றும்  பாலிவுட்டிலும் அடுத்தடுத்த படங்களை கைவசம் வைத்துள்ளார். சமீபத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் மாநகரம் திரைப்படத்தின் இந்தி ரீமேக் ஆன மும்பைகார் திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது. மெரி கிறிஸ்துமஸ் திரைப்படத்தை இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்குகிறார். இதனையடுத்து தற்போது மெரி கிறிஸ்துமஸ் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில்  விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப்…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram