காட்டாங்கொளத்தூர் அருகே பள்ளி மாணவர்களுக்கு ‘ரூ.5 லட்சத்தில்’ கழிவறை..!!

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் உள்ள நல்லம்பாக்கம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 210 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் கூடுதல் கழிவறை கட்டிடம் கட்டி தர பள்ளி சார்பில் நல்லம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.லட்சுமணன், செங்கல்பட்டு மாவட்ட கவுன்சிலர் எம்.கஜாவிடம் ஆசிரியர்கள், பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர். இதனையடுத்து 15-வது நிதிக்குழு மான்ய தூய்மை திட்டத்தின் கீழ் மாவட்ட கவுன்சிலர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5 லட்சத்தில் புதிய கழிவறை…

மேலும் படிக்க

மேட்டூர் அணையில் நீர்திறப்பு வினாடிக்கு 13,000 கனஅடியாக அதிகரிப்பு..!!

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்காக வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், டெல்டா மாவட்டங்களில் பாசன தேவை அதிகரித்ததால், நேற்று நீர் திறப்பு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியில் இருந்து 11 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இந்த நிலையில், பாசன தேவை மேலும் அதிகரித்துள்ளதன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. தற்போது நீர் திறப்பு வினாடிக்கு 11 ஆயிரம்…

மேலும் படிக்க

செங்கல்பட்டு மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்..!!

இந்த கூட்டத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, போக்குவரத்து வசதி, பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு வகைப்பட்ட 229 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைச் சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி, மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் லலிதா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் அறிவுடைநம்பி, தனித்துணை ஆட்சியர் (சமூக…

மேலும் படிக்க

உத்தர பிரதேசத்தில் பிரபல ரவுடி என்கவுண்டரில் சுட்டுக்கொலை..!!

உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கார் பகுதியை சேர்ந்தவர் குர்பான் பிரபல ரவுடி. உத்தரபிரதேச மாநிலத்தின் கவுசாம்பி, பிரதாப்கார் உள்ளிட்ட பல மாவட்டங்களில் வீடு, கடைகளில் புகுந்து கொள்ளை அடிப்பதில் குர்பான் கில்லாடியாம். மேலும் தன்னை எதிர்த்த பலரையும் கொலை செய்து வந்துள்ளாராம். இது தொடர்பாக மாநிலத்தின் பல்வேறு போலீஸ் நிலையங்களில் குர்பான் மீது கொலை, கொள்ளை, கொலை முயற்சி என 13-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வந்த குர்பானை பிடிக்க உத்தரபிரதேச போலீசார் தனிப்படை…

மேலும் படிக்க

ரெயில்வே கேட்டை பூட்டிவிட்டு அறையில் குரட்டை விட்டு தூங்கிய கேட் கீப்பர்..!!

செங்கல்பட்டு அருகே அச்சரப்பாக்கம் ரெயில்வே லெவர் கிராசிங் கேட்டை பூட்டிவுட்டு கேட் கீப்பர் தனது அறையில் தூங்க சென்று விட்டார். ரெயில் சென்று சுமார் 20 நிமிடங்களுக்கு மேல் ஆகியும் கேட்டை திறக்காததால் கோபமடைந்த மக்கள் அறைக்கு சென்று அவரை தட்டிப் எழுப்பி உள்ளனர். அப்போது அவர் நன்றாக குரட்டை விட்டு தூங்கியதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இரு பக்கமும் காத்திருந்த மக்கள் கேட் கீப்பர் ஆனந்தை திட்டி தீர்த்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே துறை அதிகாரிகள்…

மேலும் படிக்க

ஈரோடு : பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து..!!

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த, பள்ளி வாகனம் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநர் உட்பட 10-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கிரேன் உதவியுடன் சாலையில் கவிழ்ந்த வாகனத்தை அப்புறப்படுத்தி, போலீசார் போக்குவரத்தை சரிசெய்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். NEWS EDITOR…

மேலும் படிக்க

10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகள் கட்டாயம்..!!

கோடை விடுமுறை முடிந்து 2023-24-ம் கல்வியாண்டுக்கான பள்ளிகள் கடந்த 12-ந்தேதி முதல் திறக்கப்பட்டன. முதலில் 6 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து வருகின்றன. இதனைத் தொடர்ந்து மழலையர் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு கடந்த 14-ந் தேதி முதல் வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என்றும் அனைத்து…

மேலும் படிக்க

சென்னை ஒருங்கிணைந்த புதிய முனையத்தில் பன்னாட்டு விமான சேவை அதிகரிப்பு..!!

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பன்னாட்டு ஒருங்கிணைந்த புதிய விமான முனையத்தின் முதல் கட்டிடம் 1 லட்சத்து 36 ஆயிரத்து 295 சதுர மீட்டர் பரப்பில் கட்டப்பட்டு, பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. புதிய ஒருங்கிணைந்த முனையத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 25-ந் தேதி முதல் சோதனை ஓட்டம் தொடங்கியது. பின்னர் விமான நிலையத்தில் கூடுதலாக சில அபிவிருத்தி பணிகள் செய்யப்பட்டன. மே மாதம் 3-ந் தேதியில் இருந்து சோதனை முறையில் சில விமானங்கள் புதிய முனையத்தில் இயக்கப்பட்டன….

மேலும் படிக்க

சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் வாகன நெரிசலை குறைக்க புதிய மேம்பாலம்..!!

சென்னையில் மிகவும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சந்திப்புகளில் வள்ளுவர் கோட்டம் சந்திப்பும் ஒன்றாகும். தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்தச் சந்திப்பை கடந்து செல்கிறது. இந்நிலையில், இந்தச் சந்திப்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ.98 கோடி மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் அமைக்கப்படும் என்று கடந்த சட்டப் பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு அறிவித்தார். இதன்படி, சென்னை, வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் 570 மீ நீளத்துக்கு புதிய மேம்பாலம் கட்டப்படவுள்ளது. இந்த மேம்பாலம் பாம்குரோவ் ஹோட்டல் முன்பாக தொடங்கி கோடம்பாக்கம்…

மேலும் படிக்க

காரசாரமாக ஹஜ்மோலாவில் டீ தயாரித்த வியாபாரி..!!

சாதாரண தேநீர் முதல், மசாலா தேநீர், இஞ்சி டீ, பிளாக் டீ, வைட் டீ மற்றும் ஒவ்வொரு ஊரில் அந்தந்த ஊரின் சிறப்புப் பெயரைத் தாங்கி வரும் சிறப்பு தேநீர் உட்பட பல வகை தேநீர்கள் உள்ளன. இந்த நன்கு அறியப்பட்ட தேநீர் சுவைகளை எல்லோரும் நன்கு அறிந்திருந்தாலும், நீங்கள் எப்போதாவது ஹஜ்மோலா சாயை சந்தித்திருக்கிறீர்களா? அபப்டி ஆச்சரியப்படும் விதமாக, சமீபத்தில் வாரணாசியில், தெரு வியாபாரி ஒருவர் தனித்துவமான தேநீர் கலவை தயாரிப்பதை, மற்றொரு பயனர் ஒருவர்…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram