பெருங்களத்தூர் மேம்பாலம் இன்று திறக்கப்படுகிறது..!!

சென்னையின் நுழைவு வாயில் பகுதியான பெருங்களத்தூரில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது. இதனால் பொது மக்கள் சாலையை கடக்க முடியாமல் பல இன்னல்களை சந்தித்தனர். இதன் மூலம் கடந்த 2019 ம் ஆண்டு ரூ.234 கோடி செலவில் நான்கு வழிதடத்தில் மேம்பாலம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. இந்த பணியானது கொரோனா காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் பாலம் கட்டும் பணி தொடந்து ஆமை வேகத்தில் நடைபெற்று வந்தது. கடந்த ஆண்டு ஒருவழி பாதையாக வண்டலூரிலிருந்து தாம்பரம் வரக்கூடிய…

மேலும் படிக்க

சிறப்பு ஒலிம்பிக் போட்டி : இந்தியாவிற்கு 202 பதக்கம்..!!

ஜெர்மனியில் உள்ள பெர்லின் நகரில் நடைபெற்று வந்த சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 202 பதக்கங்களை வென்றுள்ளது. தடகளம், சைக்கிள் பந்தயம், பளு தூக்குதல், ரோலர் ஸ்கேட்டிங், நீச்சல் ஆகிய பிரிவுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். 190 நாடுகளை சேர்ந்த 7,000 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் சுமார் 26 வகையான விளையாட்டுகளில் இதில் பங்கேற்றனர். 202 பதக்கங்களை வென்று நடப்பு ஆண்டின் சிறப்பு ஒலிம்பிக்கை நிறைவு செய்துள்ளது இந்தியா. 76 தங்கம், 75 வெள்ளி மற்றும்…

மேலும் படிக்க

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 குறைவு..!!

தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக மக்களுக்கு கண்ணாமூச்சு காட்டி வருகிறது. இந்த நிலையில், சென்னையில் தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.232 குறைந்து ரூ.43,568-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.29 குறைந்து ரூ.5,446-க்கு விற்பனையாகிறது. அதேபோல, சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை மாற்றமின்றி ரூ.75.70க்கு…

மேலும் படிக்க

மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்கள் விலை கணிசமாக உயர்வு..!!

மதுரை, விருதுநகர், திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தினமும் மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டுக்கு டன் கணக்கில் மல்லிகை உள்ளிட்ட பூக்கள் விற்பனைக்காக வருகின்றன. விற்பனைக்கு போக, மீதமுள்ள பூக்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த நிலையில், மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்கள் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. அதன்படி, மதுரை மல்லி கிலோ ரூ.200ல் இருந்து ரூ.600 ஆக உயர்ந்துள்ளது. பிச்சி உள்ளிட்ட பூக்களின் விலையும் இன்று சற்று உயர்ந்துள்ளது. முல்லை பூ கிலோவுக்கு ரூ.400, பிச்சி…

மேலும் படிக்க

தக்காளியை கொள்முதல் விலைக்கே நுகர்வோருக்கு விற்பனை..!!

அண்டை மாநிலங்களில் பெய்துவரும் கனமழை மற்றும் வரத்து குறைவு காரணமாக தமிழகத்தில், தக்காளி விலை மிகப்பெரிய உச்சத்தை எட்டியுள்ளது. சில பகுதிகளில் தக்காளி விலை 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர். மேலும், தக்காளியில் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துவந்தனர். இந்த நிலையில், தக்காளி விலை ஏற்றத்தை குறைப்பது தொடர்பாக அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் இன்று நடைபெற்றது. சென்னை…

மேலும் படிக்க

கனிம வளங்களின் அளவு ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு..!!

கனிமவளங்கள் தொடர்பாக தமிழக அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி கனிமவளங்களின் அளவை ட்ரோன்கள் மூலம் கணக்கிட தமிழக அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. கனிமவளங்களை சட்டவிரோதமாக வெட்டி எடுப்பது, விநியோகிப்பது குற்றச்செயலாகும். விதிகளை மீறி செயல்படும் வாகன உரிமையாளர்கள் மீது வழக்கு பதிய, வாகன ஓட்டுனர்களின் உரிமத்தை ரத்து செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. NEWS EDITOR : RP

மேலும் படிக்க

மேற்கு வங்க முதல் மந்திரி ‘மம்தா பானர்ஜி’ மருத்துவமனையில் அனுமதி..!!

மம்தா பானர்ஜி பணித்த ஹெலிகாப்டர் தரையிறங்கியபோது ஏற்பட்ட அதிர்ச்சியால் அவருக்கு முதுகுவலி ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். NEWS EDITOR : RP

மேலும் படிக்க

1,157 குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கெட் பாக்கெட்டுகள்..!!

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின்கீழ் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தில் 6 மாதம் முதல் 2 வயது வரையிலான கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு மாதம் 2 செறிவூட்டப்பட்ட பிஸ்கெட் பாக்கெட்டுகள், 2 வயது முதல் 6 வயது வரையிலான கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு மாதம் ஒரு செறிவூட்டப்பட்ட பிஸ்கெட் பாக்கெட்டுகள் வழங்கும் திட்டத்தை கடந்த 13-ந் தேதி சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைதுறை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்….

மேலும் படிக்க

ரஷிய அரசை அச்சுறுத்தி பார்த்த வாக்னர் கூலிப்படை அமைப்பு..!!

நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்நாட்டுக்கு எதிராக ரஷிய அதிபர் புதின் தலைமையிலான அரசு கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி இறுதியில் போர் தொடுத்தது. ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் இந்த போரில் ரஷியா ஈடுபட்டது. முதலில் போரை நிறுத்த உலக நாடுகள் குரல் கொடுத்தன. ஆனால், ரஷியா அதனை கேட்க தயாராக இல்லை. போர் தீவிரமடைந்ததும், விலைவாசி உயர்வு, உணவு பொருள் பற்றாக்குறையை வளர்ந்த நாடுகள் உள்பட பல நாடுகளும் சந்தித்து பாதிப்பிற்குள்ளாகின. இதனால்,…

மேலும் படிக்க

செய்வினைகளை எடுப்பதாக கூறி, லட்சங்களை சுருட்டிய பட்டதாரி..!!

சென்னை கே.கே நகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ஐடி ஊழியர் மோகன்நாத். தீவிர சாய்பாபா பக்தரான இவர் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற சாய்பாபா பஜனை நிகழ்ச்சியில் பாண்டிச்சேரியை சேர்ந்த சபரி நாதன் என்பவர் சந்தித்து பழக்கம் ஏற்பட்டது. சாய்பாபா பற்றிய பல கதைகளை மோகன் நாத்திற்கு சபரி நாதன் கூறியதால் அவரை நம்பி நண்பர்களாக பழகி வந்தார். தனக்கு ஜோசியம் தெரியும் என்றும், தனக்கு செய்வினைகள் எடுக்க தெரியும் என்றும் கூறி நம்ப…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram