புதுச்சேரியிலும் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு
கோடை விடுமுறை முடிவடைந்து கடந்த ஜூன் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், வெயிலின் தாக்கம் காரணமாகப் பள்ளி திறப்பு 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதற்கேற்ப அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகளில் முன்னேற்பாடுகள் மேற்கொண்டு வந்தன.ஆனால் வெயிலின் தாக்கம் குறையாமல் இருப்பதால் மீண்டும் பள்ளிகள் திறப்பு தள்ளி போகும் என்ற என்ற கேள்வி எழுந்தது. மேலும் வெயில் தாக்கம் குறையாமல் இருந்ததால் பள்ளி திறப்பை தள்ளிவைக்க வேண்டும் எனவும் குறைந்தது தொடக்கப் பள்ளிகளில் பயிலும்…