பனை மரம் சாய்ந்து விழுந்து வீடு, கடை சேதம்..!!

பாகூர் பாகூரில் பனைமரம் சாய்ந்து விழுந்து வீடு, கடை சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக தாய், மகன் உயிர் தப்பினர். பனைமரம் சாய்ந்து விழுந்தது புதுச்சேரி மாநிலத்தில் 2-வது பெரிய ஏரியாக பாகூர் ஏரி திகழ்கிறது. இந்த ஏரியின் கரையோரத்தில் ஏராளமான பனை மரங்கள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு கரையோரத்தில் இருந்த மனைமரம் ஒன்று திடீரென சாய்ந்து சாலையோரத்தில் இருந்து சுந்தரி என்பவரது வீடு மற்றும் ரவி என்பவரது திருமண பாத்திரங்கள் வாடகைக்கு விடும் கடையின் மீது விழுந்தன….

மேலும் படிக்க

நடிகர் அம்பரீஷ்-சுமலதா எம்.பி. மகன் அபிஷேக்-அவிவா திருமணம்

பெங்களூரு:- திருமணம் நடந்தது மறைந்த நடிகர் ‘ரெபல் ஸ்டார்’ அம்பரீஷ்-சுமலதா எம்.பி. ஆகியோரின் மகனான நடிகர் அபிஷேக்கிற்கும், பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஸ்ரீபிரசாத் பித்தப்பாவின் மகள் அவிவாவுக்கும் திருமணம் நிச்சயப்பட்டு இருந்தது. அதன்படி அவர்களின் திருமணம் பெங்களூரு அரண்மனையில் நேற்று நடைபெற்றது. முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே, நடிகை சுமலதா முன்னிலையில் இந்த திருமணம் நடந்தது. இதில் நடிகர்கள் ரஜினிகாந்த், மோகன்பாபு, யஷ், சுதீப், மஞ்சு மனோஜ், நரேஷ், நடிகைகள்…

மேலும் படிக்க

தனக்கு புற்றுநோய் பாதிப்பா…!

ஐதராபாத் பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி. இவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக சமீபத்தில் முக்கிய தொலைக்காட்சி ஊடகங்களிலும், இணையதள ஊடகங்களிலும் தகவல் வெளியானது. இது தெலுங்கு சினிமா உலுக்கி உள்ளது. இதனால் நடிகர்கள் சிரஞ்சீவி ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். இந்த நிலையில் வதந்தி குறித்து நடிகர் சிரஞ்சீவி கூறியதாவது:- “சில நாட்களுக்கு முன்பு புற்றுநோய் மையம் திறக்கும் போது புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக அப்போது நான் பேசும் போது. நானே பெருங்குடல்…

மேலும் படிக்க

கூடலூரில் மீண்டும் ஊருக்குள் நுழைந்து கோழி முட்டைகளை தின்ற உடும்பால் பரபரப்பு..!!

நீலகிரி கூடலூர் கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி ஊருக்குள் வருகிறது. இந்த நிலையில் கடந்த வாரம் கூடலூர் 1-ம் மைல் அருகே மூலவயல் பகுதியில் ராட்சத பல்லி ஒன்று ஊருக்குள் நுழைந்து விட்டதாக பொதுமக்கள் மத்தியில் வதந்தி பரவியது. தொடர்ந்து அதன் வீடியோ காட்சியும் வைரலாக சமூக வலைத்தளங்களில் பரவியது. இது தொடர்பாக வனத்துறையினர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது மிகவும் வயதான உடும்பு அப்பகுதியில் நடமாடுவது தெரியவந்தது. தொடர்ந்து உடும்பு…

மேலும் படிக்க

தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்..!!

சென்னை, தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி தனது தந்தையின் குடிப்பழக்கத்தால் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். தமிழகத்தில் உள்ள பெரும்பாலான குடும்பங்கள் மதுவால் தினம் தினம் சீரழிந்து வருகின்றன. மதுவிலக்கை அமல்படுத்த வேண்டிய தமிழக அரசோ தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்து இளைய சமுதாயத்தின் பாதையை மாற்றி அழிவின் விளிம்புக்கு கொண்டு…

மேலும் படிக்க

ஒடிசா ரெயில் விபத்து: 8 தமிழர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்..!!

சென்னை, சென்னையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் வகையில் பூங்காக்கள், சாலை தடுப்புகள், குடியிருப்பு பகுதிகள் மற்றும் பொது இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றது. சென்னை மாநகராட்சி சார்பில் இதுவரை 2 லட்சத்து 84 ஆயிரத்து 924 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இந்த நிலையில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இன்று, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பசுமை வழிச்சாலையில் உள்ள முகாம் அலுவலகத்தில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார்….

மேலும் படிக்க

ஒடிசா ரெயில் விபத்து: மகன் இறந்த செய்தியை நம்பாமல் 230 கிமீ தூரம் ஓடி வந்த தந்தை:

புவனேஷ்வர், மேற்கு வங்காளத்தின் ஷாலிமாரில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே சரக்கு ரெயில் மீது மோதி தடம் புரண்டது. இந்த பெட்டிகள் மீது பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலும் மோதி தடம்புரண்டதால் மிகப்பெரிய விபத்து நிகழ்ந்தது. கடந்த 30 ஆண்டுகளில் நிகழ்ந்த மிக மோசமான ரெயில் விபத்தாக கருதப்படும் இந்த சம்பவத்தில் 275 பேர் உயிரிழந்துள்ளனர். 1000-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். உயிரிழந்தவர்களின்…

மேலும் படிக்க

அஜித் நடிக்கும் ’விடாமுயற்சி’ திரைப்படத்தின் கதாநாயகி..??

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக, பலரும் கவனிக்கும் ஒரு முக்கிய நடிகராக இருக்கிறார் அஜித். கடைசியாக இவரது நடிப்பில் துணிவு திரைப்படம் வெளியாகி இருந்தது. இப்படத்தை அடுத்து அஜித் லைகா நிறுவன தயாரிப்பில் படம் நடிக்கிறார் என்பது உடனே முடிவானது. ஆனால் இயக்குநர் மட்டும் யாரென்று தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் தான் அஜித்தின் பிறந்தநாளான மே 1-ம் தேதி லைகா நிறுவனம், இயக்குநர் மகிழ் திருமேனி, அஜித்தின் புதிய படத்தை இயக்கவுள்ளார் என அறிவித்தது. இவர்…

மேலும் படிக்க

’பையா 2’ திரைப்படத்தின் ஹீரோவாக மீண்டும் கார்த்தி..!!

தமிழ் சினிமாவில் பருத்திவீரன் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான கார்த்தி தன் முதல் படத்திலேயே தனக்கான வெற்றியை பதித்தார். இவர் நடிப்பில் அண்மையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் கார்த்தி தற்போது ஜப்பான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமன்னா நடிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான திரைப்படம் ‘பையா’. கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற, இந்த படத்தின் இரண்டாம்…

மேலும் படிக்க

ஒடிசா ரெயில் விபத்து; பலியானோர் குடும்பத்தினருக்கு காசோலை..!!

கொல்கத்தா, ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் கடந்த 2-ந்தேதி இரவில் பெங்களூரு, சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் உள்பட 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்தில் சிக்கின. நாடு முழுவதும் அதிர்ச்சி ஏற்படுத்திய இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 275 பயணிகள் உயிரிழந்துள்ளனர் என அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கின்றது. காயமடைந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. சம்பவம் நடந்த பகுதிக்கு மத்திய ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ், மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் ஆகியோருடன்…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram