சென்னையில் வள்ளுவர் கோட்டம் பகுதியில் ரூ.195 கோடியில் புதிய மேம்பாலம்..!!
சென்னையில் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. இங்கு பொருளாதார நடவடிக்கைகள் அதிகரிப்பதால் போக்குவரத்து வசதிகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. அதிக சிக்கல்கள் உள்ள சாலை சந்திப்புகளில் எளிதான போக்குவரத்தை உருவாக்குவதற்காக நிலையான போக்குவரத்து மேலாண்மை திட்டம் அவசியமாகிறது. தமிழக சட்டசபையில் 2022-23ம் ஆண்டுக்கான மானிய கோரிக்கையின்போது, வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் வாகன நெரிசலை குறைப்பதற்காக ரூ.98 கோடியில் புதிய மேம்பாலம் அமைக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அறிவித்தார். இந்த நிலையில் அரசுக்கு சென்னை மாநகராட்சி கமிஷனர் கடிதம்…