உடுமலை மின் வாரியத்தில் மின் கட்டண வசூல் மையம் கூடுதலாக திறக்கப்படுமா..?!!
உடுமலை மின் வாரியத்தில் மின் கட்டண வசூல் மையம் கூடுதலாக திறக்கப்படுமா? என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. திருப்பூர் உடுமலை மின் வாரியத்தில் மின் கட்டண வசூல் மையம் கூடுதலாக திறக்கப்படுமா? என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மின் கட்டண வசூல் மையம் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலமாக தொழிற்சாலைகள், அலுவலகங்கள், வீடுகளுக்கு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலமாக பல்வேறு தரப்பட்ட மக்கள் பயன் அடைந்து வருகின்றனர். நாள்தோறும் பயன்படுத்தப்படும் மின்சாரத்தை கணக்கீடு செய்து…