இன்று ஓடிடியில் வெளியாகிறது ’அவதார் – தி வே ஆஃப் வாட்டர்’..!!

கடந்த 2009 ஆம் ஆண்டு அவதார் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகி வசூல் சாதனை செய்தது. அதி நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி, கனவுலகத்தை திரையில் காட்சிப்படுத்தி ரசிகர்களை வியக்க வைத்த அவதார் முதல் பாகம் ஏராளமான விருதுகளையும் குவித்தது. இதன் மூலம் உலகம் முழுவதும் அவதார் திரைப்படத்திற்கு என பல ரசிகர்களை உருவாக்கியது. இந்நிலையில், ஜேம்ஸ் கேமரூனின் அவதார் திரைப்படத்தின் 2-ம் பாகம்  அவதார் ”தி வே ஆப் வாட்டர்”  என பெயரிடப்பட்டு உலகம் முழுவதும்…

மேலும் படிக்க

மத்திய மந்திரி அனுராக் தாகூருடன் மல்யுத்த வீரர்கள்..!!

புதுடெல்லி இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பா.ஜ.க. மந்திரியுமான பிரிஜ்பூஷண் சரண்சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் கடந்த ஏப்ரல் 27ம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பிரிஜ்பூஷண் சரண்சிங் மீது போக்சோ உள்பட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், பாலியல் வழக்கு தொடர்பாக பிரிஜ் பூஷணிடம் டெல்லி போலீசார் இதுவரை 2 முறை விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால், இதுவரை சரண்சிங் கைது செய்யப்படவில்லை. அதேவேளை, பாலியல்…

மேலும் படிக்க

கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் பயணிகள் வருகை அதிகரிப்பு..!!

சென்னை சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கடந்த சில மாதங்களாக விமான பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா காலத்திற்கு முன் எவ்வாறு சென்னை விமான நிலையம் பரபரப்பாக செயல்பட்டதோ அதுபோல் தற்போது மாறி வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த மார்ச் மாதத்தில் 12 ஆயிரத்து 22 விமானங்களில் 17 லட்சத்து 31 ஆயிரத்து 770 பயணிகள் பயணம் செய்து உள்ளனர். அதில் உள்நாட்டு விமானங்களில் 12 லட்சத்து 89 ஆயிரத்து 995 பேரும்,…

மேலும் படிக்க

இன்று இரவு 7 மணிக்கு ‘எல்.ஜி.எம்’ பட டீசரை வெளியிடும் ~ தோனி..!!

‘தல’ தோனி மற்றும் அவரது மனைவி சாக்‌ஷி தோனி ஆகிய இருவரும் இணைந்து தொடங்கிய தோனி எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் முதல் திரைப்படம் ‘எல்.ஜி.எம்’(லெட்ஸ் கெட் மேரீட்). அறிமுக இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் தயாராகும் இந்த திரைப்படத்தில் நடிகை நதியா, நடிகர் ஹரிஷ் கல்யாண், லவ் டுடே படத்தின் நாயகி இவானா, நகைச்சுவை நடிகர் யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். விஸ்வஜித் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ரமேஷ் தமிழ்மணி இசையமைக்கிறார். சாக்‌ஷி…

மேலும் படிக்க

அரசியலுக்கு வர ஆயத்தமா..??!!

தமிழ்நாட்டில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியானது. இதில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை பல்வேறு தரப்பினர் பாராட்டினர். அந்த வகையில், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 விழுக்காடு மதிப்பெண் பெற்ற திண்டுக்கல் மாணவி நந்தினியை விஜய் மக்கள் இயக்கத்தினர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அதன் தொடர்ச்சியாக மாவட்டந்தோறும் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ள மாணவர்களின் விவரங்களை சேகரித்து தலைமை அலுவலகத்திற்கு இம்மாத இறுதிக்குள் அனுப்ப வேண்டும் என விஜய் மக்கள்…

மேலும் படிக்க

மதுரவாயலில் ரவுடியை வெட்டிக்கொன்ற வழக்கில் 8 பேர் கைது..!!

சென்னை மதுரவாயல் அடுத்த நெற்குன்றம் பகுதியை சேர்ந்தவர் திருட்டு ராஜேஷ் (வயது 23). இவர் மீது வழிப்பறி, கொலை மிரட்டல், கொலை என பல்வேறு வழக்குகள் உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மதுரவாயல், கந்தசாமி நகர் வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றபோது வழிமறித்த மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. இந்த சம்பவம் குறித்து மதுரவாயல் உதவி கமிஷனர் சுப்பிரமணி, இன்ஸ்பெக்டர் சிவானந்த் தலைமையில் போலீசார் தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தீவிரமாக தேடி…

மேலும் படிக்க

ஆம்புலன்சுக்கு தீவைப்பு தாய், மகன் உட்பட 3 பேர் பலி..!!

மணிப்பூர் வன்முறையில் ஆம்புலன்ஸ் மீது கும்பல் தாக்குதல் நடத்தியதில் தாய், மகன் உட்பட மூவர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. புதுடெல்லி மணிப்பூரில் வன்முறை, தீவைப்பு மற்றும் கொலைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் நேற்று மணிப்பூருக்கு சுமார் ஆயிரம் எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்) வீரர்களை மத்திய அரசு விமானம் மூலம் அனுப்பி வைத்தது. மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கோரி வருகிறார்கள். இதற்கு நாகர் மற்றும் குகி சமூகத்தார்…

மேலும் படிக்க

லாரி டிரைவரை துப்பாக்கியை காட்டி மிரட்டிய 2 வாலிபர்கள் கைது..!!

திருப்பூர் பல்லடம் அருகே அதிக வெளிச்சத்துடன் கார் ஓட்டி வந்ததை தட்டிக்கேட்ட லாரி டிரைவரை துப்பாக்கியை காட்டி மிரட்டிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது. லாரி டிரைவர் தூத்துக்குடியைச் சேர்ந்தவர் கென்சன் ராஜ் (வயது 38). லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் தூத்துக்குடியில் இருந்து லாரியில் பாரம் ஏற்றிக்கொண்டு கோவை நோக்கி வந்து கொண்டிருந்தார். நேற்று அதிகாலை பல்லடம்-தாராபுரம் மெயின் ரோட்டில் பனப்பாளையம் அருகே வந்தபோது எதிரே…

மேலும் படிக்க

இனி இலங்கைக்கு சொகுசு கப்பலில் சுற்றுலா செல்லலாம்!! – தொடங்கியது ’கார்டிலியா குரூஸ்’ சேவை..!!

சென்னையில் இருந்து கடந்த 2022 -ஆம் ஆண்டு ஜூன் மாதம் இயக்கப்பட்ட சொகுசு கப்பலான கார்டிலியா பெரும் வரவேற்பை பெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட்ட இந்த சேவை தொடர்ந்து 4 மாதங்களுக்கு செயல்பாட்டில் இருந்தது. இதில் தமிழ்நாடு மட்டுமல்லாது, அண்டை மாநிலங்களை சேர்ந்தவர்களும் சென்னை துறைமுகம் வழியாக சொகுசு கப்பலில் பயணித்தனர். இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும், ஜூன் 5-ஆம் தேதி சென்னையிலிருந்து இலங்கைக்கு 5 விதமான சுற்றுலா திட்டங்களுடன் கார்டிலியா சொகுசு கப்பல் சேவை தொடங்கியுள்ளது….

மேலும் படிக்க

இலங்கையில் விலங்களும் உணவுகளுக்கு அலையும் அவலம்..!!

இலங்கை அம்பாறை மாவட்டத்தில் உள்ள குப்பைக்கிடங்கில் பிளாஸ்டிக் குப்பைகளை காட்டு யானைகள் உண்ணும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொழும்பு, பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகளை யானைகள் உணவாக உட்கொள்ளும் அவலம் இலங்கையில் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக யானைகள் மரணத்தை எதிர்கொள்ளும் பரிதாபகரமான நிலை உருவாகியுள்ளதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர் இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து கிழக்கே சுமார் 210 கிலோமீட்டர் (130 மைல்) தொலைவில் உள்ள அம்பாறை மாவட்டத்தில் உள்ள பல்லக்காடு என்ற கிராமத்தில்…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram