Month: June 2023

ஜார்கண்டில் நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து..!!

ராஞ்சி, ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தின் பவ்ரா கோலியரி பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த பாரத் கோக்கிங் நிலக்கரி சுரங்கம் இன்று காலை திடீரென சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் 3 பேர் பலியானதாகவும், மேலும் பலர் சிக்கியுள்ளதாகவும் முதல் கட்ட தகவல்…

ஜூன் 12-ல் பள்ளிகள் திறப்பு: சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்..!!

சென்னை, கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு காரணமாக இந்த ஆண்டு பள்ளிகள் திறப்பு 2 முறை தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் வருகிற 12-ந்தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்த நிலையில் பள்ளிகள் திறப்பை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என…

கிருஷ்ணா கால்வாயில் மூழ்கி 8-ம் வகுப்பு மாணவி சாவு..!!

திருவள்ளூர் 8-ம் வகுப்பு மாணவி திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அடுத்த எர்ணாகுப்பம் பகுதியை சேர்ந்தவர் கோபி. இவரது மகள் ஜெய் ஸ்ரீகா (வயது 13). 8-ம் வகுப்பு படித்து வந்தார். இவர்கள் குடும்பத்துடன் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்காக செவ்வாப்பேட்டை அடுத்த…

வணிகம், தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வுக்கு எடப்பாடி ‘பழனிசாமி’ கண்டனம்..!!

சென்னை, அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், தமிழக மக்கள் தாங்க முடியாத அளவுக்கு மின் கட்டணத்தை உயர்த்தியதன் மூலம் மின்சார வாரியத்திற்கு 2021-2022-ம் ஆண்டுக்கு 15 ஆயிரம் கோடி…

புதிய பொலிவுடன் ஒடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்பட்ட ‘எந்திரன்’..!! 

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான படம் எந்திரன். ஷங்கர் இயக்கத்தில் உருவான இப்படத்தில் ஐஸ்வர்யா ராய் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் சந்தானம், கருணாஸ், தேவ தர்ஷினி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு…

நாட்டில் 35% பேருக்கு உயா் ரத்த அழுத்த பாதிப்பு..!!

இந்தியாவில் உயா் ரத்த அழுத்த பாதிப்பு 35.5% பேருக்கும், சா்க்கரை நோய் பாதிப்பு 11.4% பேருக்கும், சா்க்கரை நோய்க்கான ஆரம்ப நிலை பாதிப்பு 15.3% பேருக்கும் இருப்பதாக மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது. மத்திய சுகாதாரத் துறை மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்…

WTC இறுதிப் போட்டியில் 13 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி தந்த ‘சுப்மன் கில்’..!!

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சுப்மன் கில் வெறும் 13 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த போது, ஆஸ்திரேலிய வீரர் போலாந்த் வீசிய பந்தில் போல்ட் ஆகி வெளியேறிய சம்பவம், இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே…

ரூ.2,000 நோட்டு வழக்கு – அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மீண்டும் மறுப்பு..!!

ரூ.2,000 நோட்டுகளை ஆவணங்கள் இல்லாமல், மாற்றுவதற்கு எதிரான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. புதுடெல்லி, வருகிற செப்டம்பர் 30-ந் தேதிக்குப் பிறகு ரூ.2,000 நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை பாரத ரிசர்வ் வங்கி சமீபத்தில்…

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து அந்தரங்க புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட பாடகர் ~ அதிர்ச்சி சம்பவம்..!!

சண்டிகர், அரியானா மாநிலம் குருகிராம் நகரில் வசித்துவரும் போஜ்புரி பாடகர் அபிஷேக் (வயது 21). பீகார் மாநிலத்தை சேர்ந்த இவரை இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட சமூகவலைதளங்களிலும் அதிக நபர்கள் பின் தொடர்கின்றனர். யூடியூபில் அவரை 27 ஆயிரம் பின் தொடர்கின்றனர். இந்நிலையில்,…

தொழில்நுட்ப கோளாறால் நடுவழியில் சிக்கிய ரோப் கார்..!!

ஜம்மு காஷ்மீர், ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்மார்க்கில் செயல்பட்டுவரும் ரோப் கார் சேவை திடீரென தொழில்நுட்பக்கோளாறு காரணமாக நடு வழியில் சிக்கியது. இதனால், நடு வழியில் சுமார் 250 பயணிகள் சிக்கித்தவித்தனர். இதுகுறித்து உடனடியாக தகவல் அறிந்த போலீசார், ரோப் காரில்…

WhatsApp
YouTube
Instagram
Telegram