நடிகை ‘ரோஜா’ மருத்துவமனையில் திடீர் அனுமதி..!!
சென்னை ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்.எல்.ஏவாகவும் அம்மாநிலத்தின் சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டு மந்திரியாகவும் இருப்பவர் நடிகை ரோஜா. தெலுங்கு படங்களின் மூலம் சினிமா உலகில் அறிமுகமான நடிகை ரோஜா, ஆர்கே செல்வமணி இயக்கத்தில் வெளியான செம்பருத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து ரஜினிகாந்த், சரத்குமார், மம்முட்டி, அர்ஜூன், பிரபு, கார்த்தி என பல முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை ரோஜா, தெலுங்கு தேசம் கட்சியில் கடந்த…