கிண்டி-சைதாப்பேட்டையில் இன்று முதல் 4 நாட்கள் போக்குவரத்து மாற்றம்..!!
சென்னை, கிண்டியில் கருணாநிதி நூற்றாண்டு விழா சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை திறக்கப்படுவதையொட்டி இன்று முதல் 4 நாட்களுக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழா சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை கிங்ஸ் இன்ஸ்ட்டிட்யூட் அருகில் வருகிற 15-ந்தேதி (வியாழக்கிழமை) அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்படவுள்ளது. இது தொடர்பான பணி, பொது பணித்துறையினரால் சைதாப்பேட்டை 5 விளக்கு சந்திப்பு மற்றும் தேசிய திறன்…