Month: June 2023

வெளிவர காத்திருக்கும் பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’ திரைப்படம் ~ டிக்கெட் விலை தெரியுமா..??!!

டெல்லியில் பிரபல நடிகர் பிரபாஸ் நடிக்கும் ஆதிபுருஷ் திரைப்படத்தின் டிக்கெட் ரூ.2,200-க்கு விற்கப்படுகிறது. பிரபாஸின் ஆதிபுருஷ், இந்த ஆண்டின் மிகப்பெரிய பான்-இந்திய படங்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது. ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகும் ஆதிபுருஷ் இந்திய இதிகாசமான ராமாயணத்தின் தழுவலாகும். இத்திரைப்படத்தில் க்ரீத்தி…

த்ரிஷ்யம் 3ம் பாகத்தின் படப்பிடிப்பு எப்போது..?? வெளியான லேட்டஸ்ட் அப்டேட்..!!

இயக்குநர் ஜித்து ஜோசப் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் உருவான ‘த்ரிஷ்யம்’ படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, அப்படத்தின் 3ம் பாகத்தின் படப்பிடிப்பு குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. மோகன்லால் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவான ’த்ரிஷயம்’ திரைப்படம் கடந்த…

ஆரம்பிக்கலாங்களா..?? மய்ய அரசியலில் இணைந்த நடிகை “வினோதினி”..!!

பிரபல திரைப்பட நடிகை வினோதினி வைத்தியநாதன், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்துள்ளார். கட்சியில் இணைந்தது குறித்து அவர் பதிவிட்ட ட்வீட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் காமெடி, குணச்சித்திர வேடங்களில்…

தனியாக சென்ற பெண்ணை தாக்கி தங்கசங்கிலி பறித்த பகீர் சம்பவம்..!!

தனியாக சென்ற பெண்ணை தாக்கி தங்கசங்கிலி பறித்த மோட்டார் சைக்கிள் கொள்ளையனை போலீஸ் தேடுகிறது. சென்னை சென்னை, சென்னை சைதாப்பேட்டை, கருணாநிதி தெருவைச் சேர்ந்தவர் பூங்கொடி (வயது 43). இவர் நேற்று முன்தினம் இரவு சைதாப்பேட்டை கூத்தாண்டவர் தெருவில் தனியாக நடந்து…

சென்னை விமான நிலையத்தில் பழுது பார்க்கும் மையம் தொடங்க முடிவு..!!

நாடு முழுவதும் விமான சேவைகளை விரிவுபடுத்தி மேம்படுத்துவதற்கு இந்திய விமான நிலைய ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சென்னை மீனம்பாக்கம், நாடு முழுவதும் சென்னை உள்பட 8 பன்னாட்டு விமான நிலையங்களில் விமானம் பழுது நீக்கும் மற்றும் பராமரிப்பு மையம்…

விசாரணை அமைப்புகள் மீது எதிர்க்கட்சிகள் அரசியல் சாயம் பூசுவதா..??!!

விசாரணை அமைப்புகள் மீது எதிர்க்கட்சிகள் அரசியல் சாயம் பூச முயற்சிப்பது கண்டனத்துக்குரியது என குஷ்பு தெரிவித்துள்ளார். சென்னை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது தொடர்பாக பா.ஜனதாவை சேர்ந்த நடிகை குஷ்பு கூறியதாவது:- அமலாக்கத்துறை சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதல்படி நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கும்…

போலி ஆவணம் மூலம் “ரூ.2 கோடி” நிலம் மோசடி..!!வாலிபர் கைது..!!

ஆவடி அருகே போலி ஆவணம் மூலம் ரூ.2 கோடி மதிப்புள்ள நிலம் மோசடி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார். தலைமறைவான மற்றொருவரை வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை சென்னை அண்ணாநகர் மேற்கு பயோனீர் காலனியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 87). இவர்…

திருப்பூரில் சிறுமியை பலாத்காரம் செய்த வடமாநில வாலிபர் கைது..!!

திருப்பூர் பீகார் மாநிலத்தை சேர்ந்த 35 வயது பெண் தனது கணவர் இறந்து விட்டதால், தனது 15 வயது மகளுடன் திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியில் தங்கியிருந்து பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் ஜார்க்கண்ட்…

மணிப்பூரில் மீண்டும் கலவரம்..!!11 பேர் உயிரிழப்பு..!!

மணிப்பூர் மாநிலம் காமன்லோக் பகுதியில் நடந்த வன்முறையில் குறைந்தது 11 பேர் இறந்திருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில், விடுப்பில் சென்ற போலீசார் உடனே பணிக்குத் திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர். இம்பால் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், சட்டவிரோதமாக ஆயுதங்களை எடுத்து சென்றவர்களிடம் இருந்து…

‘செந்தில் பாலாஜியை’ சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தார் முதல்-அமைச்சர் ‘மு.க.ஸ்டாலின்’..!!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்தித்து, உடல்நலம் குறித்து கேட்டறிந்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். சென்னை, அமலாக்கத்துறையினர் சோதனைக்கு பிறகு இன்று அதிகாலை தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார்.…

WhatsApp
YouTube
Instagram
Telegram