‘செந்தில் பாலாஜியை’ காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய வழக்கு – மாலை 4 மணிக்கு தீர்ப்பு..!!

செந்தில் பாலாஜியை 15 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரிய அமலாக்கத்துறை மனு மீது சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டு இன்று (வெள்ளிக்கிழமை) தீர்ப்பு கூறுகிறது. சென்னை, சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை 15 நாட்கள் தங்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை சார்பில் சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்பு…

மேலும் படிக்க

முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் ~ முதல்-அமைச்சர் ‘மு.க.ஸ்டாலின்’ ஆலோசனை..!!

முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சென்னை, முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அரசின் முன்னெடுப்பு திட்டங்களான ‘முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள்’ என்ற பெயரில் ஏற்கனவே இது போன்ற கூட்டம் 3 முறை நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் மீண்டும் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலைப்பாடுகள், புதிய…

மேலும் படிக்க

செந்தில்பாலாஜியை பதவி நீக்கம் செய்யக் கோரி 21-ம் தேதி அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்..!!

அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்யக்கோரி அதிமுக சார்பில் வரும் 21-ம் தேதி கண்டன் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:- விடியா திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற நாளில் இருந்து மின் கட்டணம், பால் விலை, சொத்து வரி, குடிநீர், கழிவு நீர் இணைப்பு முதலானவற்றின் கட்டணங்களை உயர்த்தி மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்குக் கூட மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்….

மேலும் படிக்க

நடிகை ‘ஷில்பா’ ஷெட்டியின் வீட்டில் விலையுயர்ந்த பொருட்கள் கொள்ளை..!!

புனே, இந்தி திரையுலகில் ஜொலித்த நடிகை ஷில்பா ஷெட்டியின் வீடு மும்பை ஜுகு பகுதியில் அமைந்து உள்ளது. இவரது பிறந்த நாள் கடந்த வாரம் 8-ந்தேதி வந்தது. அதனை முன்னிட்டு தனது குடும்பத்தினருடன், பிறந்த நாளை கொண்டாட இத்தாலி நாட்டுக்கு அவர் சுற்றுலா சென்று உள்ளார். இந்த நிலையில், கடந்த வாரம் அவரது வீட்டில் உள்ள விலையுயர்ந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளன. இதுபற்றிய புகாரின் பேரில் ஜுகு காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு…

மேலும் படிக்க

பெரம்பலூரில் இன்று நடக்கிறது : தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்..!!

பெரம்பலூர் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் நடக்கிறது. எனவே முகாமில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த சிறு, குறு மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நபர்களை அவர்களது நிர்வாகிகளை கொண்டோ அல்லது நேரில் வந்தோ தேர்வு செய்து கொள்ளலாம். இது ஒரு இலவசப்பணியே ஆகும். மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 10-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை…

மேலும் படிக்க

வெல்லம் விலை உயர்வு..!!

நாமக்கல் பரமத்திவேலூர் வெல்லம் பரமத்தி வேலூர் வட்டத்தில் ஜேடர்பாளையம், சோழசிராமணி, அய்யம்பாளையம், கபிலர்மலை, பரமத்தி வேலூர், பாண்டமங்கலம், நன்செய்இடையாறு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் விளையும் கரும்புகளை கரும்பு ஆலை உரிமையாளர்கள் வாங்கி வந்து உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை ஆகியவற்றை தயார் செய்கின்றனர். பின்னர் அவற்றை 30 கிலோ கொண்ட சிப்பங்களாக (மூட்டைகளாக) கட்டி, பிலக்கல்பாளையத்தில் உள்ள வெல்ல ஏல சந்தைக்கு கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு…

மேலும் படிக்க

நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்..!!

நாமக்கல் சேந்தமங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மின்சார பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சேந்தமங்கலம், அக்கியம்பட்டி, கோனானூர், பேரமாவூர், கொண்டமநாயக்கன்பட்டி, வடுகப்பட்டி, முத்துகாப்பட்டி, புதுக்கோம்பை, பளையபாளையம், சிவநாயக்கன்பட்டி, லக்கமநாயக்கன்பட்டி, சாலப்பாளையம், சிவியாம்பாளையம் பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்படுகிறது. இதேபோல் குமாரபாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு நடைபெறுகிறது. இதன்…

மேலும் படிக்க

குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தினால் கடும் நடவடிக்கை..!!

நாமக்கல் ஒருங்கிணைப்பு கூட்டம் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் புலம் பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் நலச்சட்டம் கடைபிடித்தல் குறித்து தொழிற்சாலை உரிமையாளர்களுக்கான ஒருங்கிணைப்பு கூட்டம் மாவட்ட கலெக்டர் உமா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்கண்ணன் முன்னிலை வகித்தார். இதில் கலெக்டர் உமா பேசியதாவது. நாமக்கல் மாவட்டத்தில் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளதால், நல்ல முறையில் தொழில் வளர்ச்சி அடைய வேண்டும். இதர மாநிலங்களிலிருந்து வரும் புலம் பெயர் தொழிலாளர்கள் தொடர்பாக…

மேலும் படிக்க

திரையங்கு உரிமையாளராகும் சிவகார்த்திகேயன் : லேட்டஸ்ட் அப்டேட்..!!

நடிகர் சிவகார்த்திகேயன் சென்னையில் புதிய மல்டிபிளக்ஸ் திரையரங்கம் ஒன்றை ஏசியன் சினிமாஸ் நிறுவனத்துடன் உடன் இணைந்து தொடங்கப் போவதாக ஏசியன் சினிமாஸின் முதன்மை செயல் அலுவலர் சுனில் நரங் தெரிவித்துள்ளார். தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயனின் மல்டிஃபிளக்ஸ் திரையரங்கிற்கு ஏ.எஸ்.கே.(ஏசியன் சிவகார்த்திகேயன் சினிமாஸ்) என்று பெயரிடப்பட்டது. பிரபல ஏசியன் சினிமாஸ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களை வைத்து மல்டிபிளக்ஸ் திரையரங்குகளை கட்டி திறந்து வருகிறது. ஏற்கனவே அவர்கள் தெலுங்கு நடிகர்கள் மகேஷ் பாபு மற்றும் அல்லு…

மேலும் படிக்க

“காந்தாரா” 2ம் பாகம் படப்பிடிப்பு குறித்த தகவலை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்..!!

உலகளவில் பெருவெற்றி பெற்ற “காந்தாரா” 2ம் பாகத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 27ம் தேதி தொடங்கும் என தயாரிப்பு நிறுவனமான ஹொம்பலே பிலிம்ஸ் அறிவித்துள்ளது. கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘காந்தாரா’. 1800களில் தொடங்கும் இக்கதை நிலம் மற்றும் நிலம் சார்ந்த மரபையும், பின்னணியையும் எடுத்து கூறுகிறது. முன்னோர்களின் மரபையும், இயற்கையும் பாதுகாக்க வேண்டும் என்பதே படத்தின் மையக்கருவாகும். கன்னட மொழியில் ரூ.16 கோடியில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் கன்னட சினிமாவில் வரவேற்பு பெற்றதை தொடர்ந்து…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram