குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் தீக்குளித்து சாவு..!!
திருவண்ணாமலை ஆரணி குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் தீக்குளித்து இறந்தார். ஆரணியை அடுத்த துந்தரீகம் பட்டு கிராமம் லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மனைவி மகேஸ்வரி (வயது 30) இவர்களுக்கு திருமணம் ஆகி 10 வருடங்கள் ஆகிறது. குழந்தைகள் இல்லாத ஏக்கத்தில் மகேஸ்வரி இருந்து வந்தார். நேற்று பகலில் வந்தவாசியில் உள்ள கோவிலுக்கு கணவர் ராஜசேகர் சென்று இருந்தார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மகேஸ்வரி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்…