காதல் ஜோடியை சுட்டுக்கொன்று கல்லைக்கட்டி ஆற்றில் வீசிய கொடூரம் ~ மத்தியபிரதேசத்தை அதிரவைத்த ஆணவக்கொலை..!!
மத்தியபிரதேசத்தில் இளம் காதல் ஜோடியை சுட்டுக்கொன்று கல்லைக் கட்டி ஆற்றில் வீசிய கொடூரம் நடந்திருக்கிறது. போபால், மத்தியபிரதேச மாநிலம் மொரினா மாவட்டத்தில் உள்ள ரத்தன்பசாய் கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஷிவானி (வயது 18). இவரும், அருகில் உள்ள பாலுபுரா என்ற கிராமத்தைச்…
