Month: June 2023

எள் பயிர் சாகுபடி பரப்பளவு அதிகரிப்பு..!!

திருப்பூர் முத்தூர், முத்தூர் நகர சுற்றுவட்டார கிராம கீழ்பவானி பாசன பகுதிகளில் எள் பயிர் சாகுபடி பரப்பு இந்த ஆண்டு அதிகரிக்கப்பட்டு உள்ளது. எள் சாகுபடிக்கு முத்தூர், சின்னமுத்தூர், ஊடையம் வேலம்பாளையம், மங்களப்பட்டி, பூமாண்டன்வலசு, ராசாத்தாவலசு, வள்ளியரச்சல், மேட்டுப்பாளையம் வருவாய் சுற்றுவட்டார…

மணிப்பூர் கலவரம் : 10 எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடிக்கு கடிதம்..!!

புதுடெல்லி, மணிப்பூரில் இரு பிரிவினருக்கு இடையே கடந்த மாதம் 3-ந்தேதி மூண்ட கலவரம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. மாநிலம் முழுவதும் அவ்வப்போது நடந்து வரும் மோதல்களில் உயிரிழப்புகள் தொடர்கின்றன. சுமார் 50 நாட்களாக நீடித்து வரும் இந்த கலவரத்தில் இதுவரை 100-க்கும்…

காபியில் குளித்த காஜல் அகர்வால்..!!வைரலாகும் வீடியோ..!!

சென்னை, தென்னிந்திய சினிமாவில் முன்னனி நடிகையாக வலம்வருபவர் நடிகை காஜல் அகர்வால். இவர் தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு கௌதம் என்பவரை காதலித்து திருமணம்…

சென்னை புறநகர் பகுதிகளில் பலத்த மழையால் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி..!!

சென்னை சென்னை புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் செய்த கனமழையால் பெரும் அளவில் பாதிக்கப்பட்டது. நங்கநல்லூர் டெலிகிராப் காலனியில் மழைநீர் வடிகால் பணிகளுக்காக சாலை தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இந்த பள்ளங்களில் தண்ணீர் தேங்கியது. மேலும் அந்த பகுதியில்…

குடும்ப தகராறில் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை..!!

திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் மத்தூர் கிராமத்தில் முனிகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் நேற்று காலை பெண் பிணம் ஒன்று மிதப்பதாக அந்த பகுதி மக்கள் திருத்தணி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த…

திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் மின்சார ரெயிலில் அபாய சங்கிலியை இழுத்த கல்லூரி மாணவர்கள் – 5 பேருக்கு அபராதம்..!!

திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் மின்சார ரெயிலில் ஏறிய கல்லூரி மாணவர்கள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்ததால் பரபரப்பு நிலவியது. இதில் 5 பேருக்கு திருவள்ளூர் கோர்ட்டு அபராதம் விதித்தது. திருவள்ளூர் சென்னையில் உள்ள கல்லூரிக்கு வருவதற்காக சோளிங்கர், அரக்கோணம், திருவள்ளூர் உள்ளிட்ட…

திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் உயர்வு..!!

திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்துவரும் மழையின் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது. திருவள்ளூர் கடந்த 2 நாட்களாக திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம்…

நடிகர் ராம் சரணுக்கு பெண்குழந்தை..!!

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரும், பிரபல நடிகர் சீரஞ்சீவியின் மகனுமான நடிகர் ராம்சரண் 2007ம் ஆண்டு வெளியான ”சிறுத்தா” எனும் திரைப்படம் மூலம் தெலுங்கு திரைத்துறைக்கு அறிமுகமானார். இப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்னாத் இயக்கினார். நல்ல வசூலை…

பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம்..!! உன்னிப்பாக கவனிக்கும் நாடுகள்..!!ஆய்வு நிபுணர் தகவல்..!!

பிரதமர் மோடியின் அமெரிக்க பயண நிகழ்வை சீனா மற்றும் ரஷியா உள்ளிட்ட நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன என ஆய்வு நிபுணர் ஒருவர் கூறியுள்ளார். வாஷிங்டன் டி.சி., பிரதமர் நரேந்திர மோடி 4 நாட்கள் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக அவர்…

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, தமிழகத்தில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னையில் நேற்று இரவு இடி மின்னலுடன் நள்ளிரவை தாண்டியும்…

WhatsApp
YouTube
Instagram
Telegram