விமான நிறுவனங்கள் ரகசியமாக வைத்திருக்கும் சில சலுகை விஷயங்கள்..!!
விமான நிறுவனங்கள் ரகசியமாக வைத்திருக்கும் சில சலுகை விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள் புதுடெல்லி விமானம் பயணம் ஜாலி எனவும் உலகிலேயே மிகவும் சொகுசான பயணம் என்றும், அதில் எந்த சிரமமும் இல்லை என்றும் விமானத்தில் பயணிக்காதவர்கள் நம்புகிறார்கள். ஆனால் அடிக்கடி பயணிப்பவர்கள் இது ஒரு தவறான கருத்து என்றும், பறப்பது மிகவும் தொந்தரவாகவும், நிச்சயமற்ற தன்மையாகவும், மன அழுத்தம் மிகுந்து இருப்பதாக புகார் கூறுகின்றனர். எதிர்பாராத விமான தாமதம், பொருட்கள் திருட்டு, டிக்கெட் கிடைக்காதது மற்றும்…