அசாமில் வெள்ளம்: 108 கிராமங்கள் நீரில் மூழ்கின..!! லட்சக்கணக்கான மக்கள் பரிதவிப்பு..!!
அசாமில் ஏற்பட்டு உள்ள வெள்ள பாதிப்புகளால் அதிகளவாக நல்பாரி மாவட்டத்தில் 108 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. பரவலாக லட்சக்கணக்கான மக்கள் பரிதவித்து வருகின்றனர். நல்பாரி, அசாமில் மற்றும் அதனையொட்டி உள்ள பூடான் நாட்டில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால், பக்லாடியா ஆற்றில் அபாய அளவை கடந்து வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கடந்த 24 மணிநேரத்தில் வெள்ளநீரானது புதிய பகுதிகளிலும் புகுந்து உள்ளது. அசாமில் நல்பாரி மாவட்டம் அதிக அளவு பாதிக்கப்பட்டு…