மெரினாவில் பேனா நினைவுச் சின்னத்திற்கு மத்திய அரசு அனுமதி..!!

சென்னை, முன்னாள் முதல்-அமைச்சரும், மறைந்த தி.மு.க. தலைவருமான கருணாநிதி கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி வயது முதிர்வு காரணமாக மரணம் அடைந்தார். அவருக்கு சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க நடுக்கடலிலும் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்துக்கு பிரமாண்ட ‘பேனா’ நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது. இந்த…

மேலும் படிக்க

சென்னையில் இடி மின்னலுடன் கூடிய கனமழை..!!

சென்னை, காற்று மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் விடாமல் கனமழை பெய்து கொண்டு இருக்கிறது. நேற்று இரவு ஓரிரு இடங்களில் பரவலாக மழை பெய்தது. தற்போது காலையில் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மெரினா கடற்கரை, எழும்பூர், சிந்தாரிபேட்டை, கோடம்பாக்கம், சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், கிண்டி, ஆவடி, வேளச்சேரி, தி நகர் ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இடைவிடாமல் பெய்யும் மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடுகிறது. தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி…

மேலும் படிக்க

லியோ திரைப்படத்தின் முதல் பாடல் “நா ரெடி தா” ~ இன்று மாலை 6.30 க்கு வெளியாகும் என அறிவிப்பு..!!

லியோ திரைப்படத்தின் முதல் பாடல் இன்று 6.30 மணிக்கு வெளியாகும் என படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்.  தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற ஆக்‌ஷன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இப்படத்தில் த்ரிஷா, பிரியா ஆனந்த், கவுதம் மேனன், மன்சூர் அலிகான், அர்ஜுன், கதிர் உள்ளிட்ட…

மேலும் படிக்க

ஸ்கூட்டரை மின் கம்பத்தில் பார்க் செய்தது யார்..? ~ இணையத்தில் வைரலான வீடியோ..!!

ஒரு வீடியோ மிகவும் வினோதமான காரணங்களுக்காக சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஒரு கடையை ஒட்டிய உயர் அழுத்த கம்பிகளின் இணைப்பில் ஸ்கூட்டர் சிக்கியிருப்பதை இந்த வீடியோ காட்டுகிறது. ஸ்கூட்டர் எப்படி அங்கு சிக்கியது என்பது குறித்த இந்த வீடியோ இணையத்தில் முற்றிலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோ ஜம்முவில் இருந்து எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜூன் 18 அன்று வீசிய காற்றின் காரணமாக இது கம்பிகளில் சிக்கியதாகக் கூறப்படுகிறது. இது சாத்தியமற்றதாகத் தோன்றினாலும், வைரலான வீடியோ பாரத்து பலரும்…

மேலும் படிக்க

பிரதமர் மோடிக்கு வெள்ளை மாளிகையில் தடபுடலாக ரெடியாகும் சைவ உணவு..!!

அமெரிக்காவில் 4 நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, 2வது நாளாக வெள்ளை மாளிகையில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். வெள்ளை மாளிகை வந்த பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் பைடன், அவரது மனைவி ஜில் டைபன் ஆகியோர் வரவேற்றனர். அப்போது பிரதமர் மோடிக்கு அதிபர் பைடன் பழமையான புத்தகம் மற்றும் கோட்டக் கேமராவை பரிசாக அளித்தார். ராபர்ட் ஃப்ரோஸ்டின் எழுதிய கவிதையின் முதல் பதிப்பை பிரதமர் மோடிக்கு ஜில் பைடன் பரிசாக…

மேலும் படிக்க

‘செந்தில் பாலாஜி’ வழக்கு விசாரணை வரும் 27-ம் தேதிக்கு தள்ளிவைப்பு..!!

சென்னை, அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கதுறை சட்டவிரோத காவலில் வைத்திருப்பதாக, அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று நடைபெற்றது. அப்போது செந்தில்பாலாஜி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி அடுக்கடுக்கான வாதங்களை முன்வைத்தார். வாதங்கள் விவரம் பின்வருமாறு:- செந்தில்பாலாஜி தொடர்பான ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது தான். அடிப்படை உரிமை பாதிக்கப்பட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளதால் மனு விசாரணைக்கு உகந்தது. அமைச்சரின் கைது சட்டவிரோதம்…

மேலும் படிக்க

கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் கொலை: 4 பேருக்கு தலா 10 ஆண்டு ஜெயில் ~ சென்னை கோர்ட்டு தீர்ப்பு..!!

சென்னை சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் அருண்குமார் (வயது 30). கள்ளக்காதல் விவகாரத்தில் கடந்த 2018-ம் ஆண்டு இவர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ் (29), ஜோசுவா (20), பாபு (40), வெங்கட சுப்பையா (58) ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை 16-வது கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி புவனேஸ்வரி, ராஜேஷ் உள்ளிட்ட 4 பேருக்கும் தலா 10 ஆண்டு சிறை தண்டனை…

மேலும் படிக்க

எர்ணாவூரில் மினி பஸ் மோதி பள்ளி மாணவன் பலி..!!

மினி பஸ் மோதி 7-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக இறந்த சம்பவம் எர்ணாவூரில் சோகத்தை ஏற்படுத்தியது. சென்னை எர்ணாவூர் லிப்ட் கேட்டை சேர்ந்தவர் பசலுதீன். ஆட்டோ டிரைவர். இவருடைய மகன் அமீதுதீன் (வயது 12). இவர், திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு எர்ணாவூர் வடக்கு பாரதியார் நகரில் உள்ள கடைக்கு நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த தனியார் மினி பஸ் எதிர்பாராதவிதமாக அமீதுதீன் மீது…

மேலும் படிக்க

பா.ஜ.க.வுடன் மீண்டும் கூட்டணி வைக்க உத்தவ் தாக்கரே விரும்பினார்..!!மராட்டிய மந்திரி பரபரப்பு தகவல்..!!

புனே, மராட்டியத்தில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. அக்கட்சி பா.ஜ.க.வுடன் கூட்டணியில் உள்ளது. மராட்டிய முன்னாள் முதல்-மந்திரியான தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்-மந்திரியாக உள்ளார். மராட்டியத்தில் ஆளுங்கட்சியாக இருந்த, சிவ சேனா கட்சியில் இருந்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணி தனியாக பிரிந்தது. காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி வைத்திருந்த நிலையில், சிவ சேனாவில் இருந்து ஷிண்டே பிரிந்ததன் தொடர்ச்சியாக, முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே ஆட்சி கவிழ்ந்தது….

மேலும் படிக்க

பருவமழை தொடங்கும் முன்பு மழைநீர் வடிகால் பணிகளை முடிக்க வேண்டும் – அதிகாரிகளுக்கு, அமைச்சர் கே.என்.நேரு உத்தரவு..!!

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு மழைநீர் வடிகால் பணிகளை முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு, அமைச்சர் கே.என்.நேரு உத்தரவிட்டு உள்ளார். சென்னை தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வு கூட்டம் ரிப்பன் கட்டிட வளாக கூட்டரங்கில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், தற்போது பெய்த மழையினை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram