நெதர்லாந்தில் உணவகத்தைத் திறந்த “சுரேஷ் ரெய்னா”..!! ரசிகர்கள் வாழ்த்து..!!
சிஎஸ்கே அணியின் சின்ன தல என ரசிகர்களால் அழைக்கப்படும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா அனைத்து வகையான போட்டிகளிலிருந்தும் விலகிவிட்டார். சிஎஸ்கே அணி கோப்பையை வென்ற 4 சீசன்களிலும் சுரேஷ் ரைனாவின் பங்களிப்பு மிகப்பெரியது. இதுவரை மொத்தம் 205 ஐபிஎல் போட்டிகளில் கலந்துகொண்ட ர்ரெனா 5528 ரன்களை குவித்து ஐபிஎல் தொடரின் அனுபவம் மிக்க வீரராக கருதப்படுகிறார். பின் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுவிட்ட ரெய்னா, ஐபிஎல் தொடர்களிலும் அவர் சரியாக விளையாடவில்லை. அவரின்…