நடிகை குஷ்பு மருத்துவமனையில் அனுமதி..!!

சென்னை, குஷ்பு நடிகையாக மட்டுமல்லாமல் அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார். பா.ஜ.க. நிர்வாகியான குஷ்பு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமானராகவும் உள்ளார். இந்த நிலையில் திடீரென அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள அவர், இடுப்பு எலும்பிற்காக சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் முழுமையாக குணமாகும் என்று நம்புகிறேன் எனவும் பதிவிட்டுள்ளார். NEWS EDITOR : RP

மேலும் படிக்க

வீட்டின் பூட்டை உடைத்து ‘ரூ.7 லட்சம்’ தங்க, வைர நகைகள் திருட்டு..!!

ஹாசன்: ஹாசனில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் ரூ.7 லட்சம் மதிப்பிலான நகைகள், பணத்தை திருடி சென்றுள்ளனர். ஹாசன் மாவட்டம் சன்னராயப்பட்டணா தாலுகா வலகெரே கிராமத்தை அடுத்த சோமேனஹள்ளி பகுதியை சேர்ந்தவர் ஷோபா. இவர் கடந்த ஆண்டு ராமேஸ்வரா படாவனேவில் வாடகை வீடு எடுத்து வசித்து வந்தார். இந்தநிலையில் ஷோபா கடந்த 19-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் வலகெரே கிராமத்திற்கு சென்றிருந்தார். மறுநாள் காலை வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தார்….

மேலும் படிக்க

‘கலைஞர்’ நூற்றாண்டையொட்டி நாளை 100 இடங்களில் ‘மெகா மருத்துவ முகாம்’..!!

சென்னை, கலைஞரின் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் சுகாதாரத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் நாளை ”100 மெகா மருத்துவ முகாம்” நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மருத்துவ முகாமினை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைக்கிறார். காலை 8 மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரை இந்த மருத்துவ முகாம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதன்படி, இந்த முகாமில் ரத்த அழுத்த பரிசோதனை, சிறுநீரக பரிசோதனை, எக்கோ மற்றும் இ.சி.ஜி, பெண்களுக்கான மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை…

மேலும் படிக்க

வரும் தேர்தலில் பாஜக வென்றால் அது தான் நாட்டின் கடைசி பொதுத் தேர்தலாக இருக்கும் ~ மம்தா பானர்ஜி..!!

வரும் 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஒரே அணியாக இணைந்து எதிர்கொள்ள, எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன. இதற்கான ஆலோசனை கூட்டம் பீகார் தலைநகர் பட்னாவில் இன்று நடைபெற்றது. அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தி, முதலமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், பகவந்த் மான், ஹேமந்த் சோரன் மற்றும் சரத்பவார், லாலுபிரசாத், அகிலேஷ் யாதவ், உத்தவ் தாக்கரே, உமர் அப்துல்லா , சீதாராம் யெச்சூரி மற்றும் டி.ராஜா உள்ளிட்ட…

மேலும் படிக்க

‘லியோ’ படத்தின் பாடல் ’20 மில்லியன்’ பார்வையாளர்களை கடந்து சாதனை..!!

வெளியாகி 24 மணி நேரத்தில் ‘நா ரெடி’ பாடல் 20 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லியோ’. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்நிலையில் நடிகர்…

மேலும் படிக்க

நீலகிரியில், ‘ரூ.3.60 கோடி’ விவசாய கடன் மோசடி செய்ததாக 13 பேர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் கைது..!!

வங்கியின் உதவி மேலாளர் உட்பட 13 பேரை போலீசார் கைதுசெய்தனர். நீலகிரி, நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் குன்னூரில் உள்ள ஸ்டேட் பாங்க் வங்கியில் விவசாய கடன் வழங்குவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக வங்கியின் உதவி மேலாளர் உட்பட 13 பேர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 2019-ஆம் ஆண்டு மத்திய அரசின் கிசான் கேஸ் கிரெடிட் திட்டத்தின் மூலம் காளாண் வளர்ப்பு மற்றும் விவசாய கடன் வழங்குவதாக கூறி மோசடி நடைபெற்றுள்ளது. 24 விவசாயிகளிடம்…

மேலும் படிக்க

‘பா.ஜ.க.வை’ வீழ்த்த வேண்டும் என்பதே இலக்கு’ – முதல்-அமைச்சர் ‘மு.க.ஸ்டாலின் பேட்டி’..!!

இந்தியாவின் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டுமானால் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை, நாடாளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள தேர்தலில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பா.ஜனதா தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பா.ஜனதாவை மீண்டும் ஆட்சிக்கு வர விடக்கூடாது என்று எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள். இந்த நிலையில் பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதாதளம் கட்சி தலைவருமான நிதிஷ்குமார் எதிர்க்கட்சிகளை ஓரணியில் ஒன்று திரட்டும்…

மேலும் படிக்க

சீர்காழி புதிய பஸ் நிலையத்திற்குள் இயக்கப்படுமா..??

நீண்ட தூர பஸ்கள் அனைத்தும் சீர்காழி புதிய பஸ் நிலையத்திற்குள் இயக்கப்படுமா? என பயணிகள் எதிர்பார்த் துள்ளனர். மயிலாடுதுறை சீர்காழி; நீண்ட தூர பஸ்கள் அனைத்தும் சீர்காழி புதிய பஸ் நிலையத்திற்குள் இயக்கப்படுமா? என பயணிகள் எதிர்பார்த் துள்ளனர். சுற்றுலாத்தலம் சீர்காழியில் சட்டைநாதர் கோவில், தடாளன் கோவில், நாங்கூர், அண்ணன் பெருமாள் கோவில், குறவளூர், திருவாளி உள்ளிட்ட பகுதிகளில் பெருமாள் கோவில்களும், வைத்தீஸ்வரன் கோவிலில் செவ்வாய் (அங்காரகன்), திருவெண்காட்டில் புதன் தலம், கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் நாகநாதர் கோவில்…

மேலும் படிக்க

பாராட்டுகளை குவிக்கும் ‘பஹத் பாசிலின்’ திரில்லர் வரவான “Dhoomam”..!!

பஹத்பாசில் நடிப்பில் பவன் குமாரின் இயக்கத்தில் நேற்று ’Dhoomam’ திரைப்படம் திரைக்கு வந்துள்ளது. சைக்காலஜிக்கல் திரில்லர் வகையை சேர்ந்த இந்த திரைப்படத்தின் கதை பகத் பாசிலை சுற்றி பின்னப்பட்டுள்ளது. நினைவை இழக்கும் நபரின் கடந்த கால நினைவுகளை மையப்படுத்தி கதை நகர்கிறது. இதே கதையம்சத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் கஜினி திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. ’Dhoomam’ திரைப்படத்தில் ரோஷன் மேத்யூ, அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்….

மேலும் படிக்க

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி – பட்டியலை வெளியிட்ட இந்திய கிரிக்கெட் வாரியம்..!!

மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி ஜூலை 12- ஆம் தேதி முதல் ஜூலை 16- ஆம் தேதி வரையும், இரண்டாவது டெஸ்ட் போட்டி, ஜூலை 20- ஆம் தேதி முதல் ஜூலை 24- ஆம் தேதி வரையும் நடைபெறவுள்ளது. அதேபோல், ஜூலை 27, ஜூலை 29, ஆகஸ்ட் 1 ஆகிய தேதிகளில் ஒருநாள் போட்டிகளும், ஆகஸ்ட் 3, ஆகஸ்ட் 6, ஆகஸ்ட் 8, ஆகஸ்ட் 12, ஆகஸ்ட் 13 ஆகிய தேதிகளில் டி20…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram