பில்லியர்ட் விளையாட்டு அரங்கில் துப்பாக்கிச்சூடு..!!

மத்திய அமெரிக்காவில் உள்ள நாடு ஹோண்டுராஸ். இந்நாட்டின் வடக்கு பகுதியில் சொழமா என்ற நகரம் உள்ளது. இந்த நகரில் பில்லியர்ட் விளையாட்டு அரங்கில் நேற்று இரவு சிலர் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த விளையாட்டு அரங்கிற்கு வந்த துப்பாக்கி ஏந்திய நபர் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிசூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச்சூட்டால் அதிர்ச்சியடைந்த மக்கள் விளையாட்டு அரங்கில் இருந்து தப்பியோட முயற்சித்தனர். ஆனால், அந்த நபர் தொடர்ந்து நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும், 3 பேர்…

மேலும் படிக்க

5 வந்தே பாரத் ரெயில் சேவைகள் : ம.பி.யில் நாளை தொடங்கிவைக்கிறார் பிரதமர் மோடி..!!

இந்திய ரெயில்வேயின் மதிப்புமிக்க ரெயில் சேவைகளில் ஒன்றாக கருதப்படும் வந்தே பாரத் ரெயில் 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது பல மாநிலங்களில் வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், மத்திய பிரதேசத்தில் நாளை 5 வந்தேபாரத் ரெயில் சேவைகள் இயக்கப்பட உள்ளது. இதனை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். மத்திய பிரதேசத்தின் போபால்- ஜபல்பூர், கஜூராஹோ- போபால்- இந்தூர், கோவா- மும்பை, ஹதியா- பாட்னா மற்றும் தார்வாட்- பெங்களூரு ஆகிய வழித்தடங்கள் இடையே…

மேலும் படிக்க

கல்வித்துறையில் பல மகத்தான சாதனைகளை செய்து வருகிறோம்..!!

பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்த சென்னை காவல்துறை கொண்டு வந்த சிற்பி திட்டத்தின் நிறைவு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, இந்தியாவில் எல்லாவற்றிலும் தமிழ்நாடு நம்பர் 1 ஆக உள்ளது என கூறும் வகையில் நாம் வளர்ந்து வருகிறோம். கல்வித்துறையில் காலை சிற்றுண்டி திட்டம் உள்ளிட்ட பல மகத்தான சாதனைகளை செய்து வருகிறோம். இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன் திட்டங்களை மிக சிறப்பாக செய்து வருகிறோம். மேலும், மாணவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் படிக்க வேண்டும். மாணவர்கள் எந்த…

மேலும் படிக்க

உத்தரபிரதேச பாஜக எம்.பி. மரணம் ~ அரசியல் தலைவர்கள் இரங்கல்..!!

உத்தரபிரதேசத்தை சேர்ந்த பாஜக எம்.பி. ஹெட்வெர் துபே (வயது 74). மாநிலங்களவை எம்.பி.யான இவர் உத்தரபிரதேச மாநில மந்திரியாகவும் செயல்பட்டுள்ளார். இதனிடையே, வயது முதிர்வு மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக ஹெட்வெர் துபே கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பாஜக எம்.பி. ஹெட்வெர் துபே இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு உ.பி. முதல்-மந்திரி உள்பட பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். NEWS EDITOR : RP

மேலும் படிக்க

போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியில் சென்னை ஸ்டெல்லா கல்லூரி மாணவிகள்..!!

உலக போதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு முன்னிட்டு, காவல் ஆணையாளரின் உத்தரவின்பேரில் கூடுதல் காவல் ஆணையாளர்கள் ஆலோசனையின் பேரில், இணை ஆணையாளர்கள் அறிவுரையின் பேரில் துணை ஆணையாளர்கள் நேரடி கண்காணிப்பில் உதவி ஆணையாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினரால் போதை பொருள் ஒழிப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. நிகழ்ச்சியின் தொடக்கமாக மாணவியர்கள் போதை பொருள் ஒழிப்பு குறித்து உறுதிமொழி மேற்கொண்டனர். இந்த விழிப்புணர்வு பேரணியானது கல்லூரியில் இருந்து தொடங்கி அண்ணா…

மேலும் படிக்க

ஆற்காடு அருகே திருமண நாளில் தம்பதியர் விபத்தில் பலி..!!

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த அரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் 34 இவர் ஸ்ரீபெரும்புதூர் ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் டெக்னீசியனாக வேலை செய்து வந்துள்ளார் .இவரது மனைவி சங்கீதா 29 இவர்களுக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆகின்றன. இரண்டு மகன்கள் உள்ளனர் .மூத்த மகன் கிஷோர்( மூன்றரை)3 1/2வயது எல்.கே.ஜி. படித்து வருகிறான். தஸ்வந்த் 1 வயது கைக்குழந்தை இந்நிலையில் இன்று இவர்களுக்கு திருமண நாள். அதனை முன்னிட்டு இன்று காலை கிஷோரை…

மேலும் படிக்க

‘மாமன்னன்’ திரைப்படத்தை தடை செய்யக்கோரி போஸ்டர்..!!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தயாராகி உள்ள ‘மாமன்னன்’ படத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்துள்ளனர். வடிவேலுவும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் மாரி செல்வராஜ் பேசும் போது, ‘தேவர் மகன்’ படத்தை சுட்டிக்காட்டி பேசினார். அவருடைய பேச்சு சர்ச்சை ஏற்படுத்தியது. இதனால், இந்த படம் சாதி அடிப்படையிலான சர்ச்சை கதையம்சத்தில் தயாராகி உள்ளதாக வலைத்தளத்தில் சிலர் விமர்சித்தனர். இந்நிலையில், இந்த படத்தை தடை செய்ய வலியுறுத்தி அகில…

மேலும் படிக்க

‘செந்தில் பாலாஜிக்கு’ மேலும் 20 நாட்கள் சிகிச்சை : காவேரி மருத்துவமனை..!!

அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு இருதயத்தில் 4 அடைப்புகள் இருந்ததால் கடந்த 21-ம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், இதயத்தில் அடைப்புகள் அகற்றப்பட்ட நிலையில் அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இதையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜி அவசர சிகிச்சை பிரிவில் இருந்து தனி அறைக்கு மாற்றம்…

மேலும் படிக்க

ஒபாமா அமெரிக்க அதிபராக இருந்தபோதுதான் 6 இஸ்லாமிய நாடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது..!!

இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பல்வேறு நிகழ்வுகளிலும், வெள்ளை மாளிகையில் அரசுமுறை விருந்திலும் கலந்துகொண்டார். பின்னர் இருநாட்டு தலைவர்களும் இணைந்து செய்தியாளர்களை பிரதமர் மோடி சந்தித்தனர். அப்போது இந்தியாவில் முஸ்லிம்களின் உரிமை குறித்து கேள்வி, இந்தியாவில் பாகுபாடு என்பதற்கு இடமில்லை என பிரதமர் மோடி பதில்அளித்தார். இந்த பேட்டிக்கு முன்னதாக, அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “இந்தியாவில் முஸ்லிம்…

மேலும் படிக்க

CaptainMillerFirstLook : ட்ரெண்டிங்கில் ’கேப்டன் மில்லர்’..!!

நடிகர் தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வருகிறது ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம். சத்யஜோதி பிலீம்ஸ் தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார்.கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க, முக்கிய வேடத்தில் சந்தீப் கிஷன் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கேப்டன் மில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அப்படத்தின் டீசர் அடுத்த மாதம் வெளியாக உள்ளது.இந்நிலையில், விரைவில் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாக உள்ளதை தேதி…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram