‘உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் முக்கிய வீரராக ஹர்திக் பாண்ட்யா இருப்பார்’ – ஷேன் வாட்சன் கணிப்பு
கடந்த சில மாதங்களாக ஹர்திக் பாண்ட்யாவின் விளையாட்டு வியக்கும் வகையில் இருக்கிறது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் முக்கிய வீரராக ஹர்திக் பாண்ட்யா இருப்பார் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் கூறியுள்ளார். இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், 2 ஆவது ஆட்டத்தில் படுதோல்வியை சந்தித்துள்ளது. 3 ஆவது மற்றும் கடைசி ஒருநாள்…