சென்னையில் இருந்து கவரைப்பேட்டை வழியாக ஆந்திரா நோக்கி சென்ற மின்சார ரெயிலில் சோதனை செய்யும்போது கேட்பாரற்று கிடந்த 1½ டன் ரேஷன் அரிசி மூட்டைகளை கண்டுபிடித்தனர். போலீசார் அவற்றை மீட்டு ரெயிலில் ரேஷன் அரிசியை கடத்தியவர்கள் யார் என்பதை தேடி வருகின்றனர்.
NEWS EDITOR : RP
Please follow and like us: