புதுச்சேரி வில்லியனூர் TO பத்து கண்ணு பகுதியில் கூடப்பாக்கம் என்ற இடத்தில் அம்பேத்கர் சிலை அருகில் சிமெண்ட் லோடு ஏற்றி வந்த லாரி ஒன்று கவிழ்ந்து விட்டது இன்று 09-05-2023, அதிகாலை 2 மணி அளவில் நடந்த சம்பவம்,
கார் ஒன்று எதிரே வந்ததால் நிலை தடுமாறி கால்வாயில் கவிழ்ந்தது ஓட்டுனருக்கு எந்த அசம்பாவிதம் ஏற்படவில்லை ஓட்டுனர் உயிர் காயம் இன்றி தப்பினார், இதை நேரில் கண்ட மக்கள் கூறினார்கள்.
ஓட்டுனர் பெயர் விஜயகுமார்.
Please follow and like us: