சென்னையில் தொடர்ந்து 371-வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் விற்கப்படுகிறது. அதன்படி ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Petrol and diesel prices remain unchanged in Chennai for the 371st consecutive day. Accordingly, one liter of petrol is sold at 102 rupees 63 paise and diesel at 94 rupees 24 paise per liter.
Please follow and like us: