ஷம்பு எல்லையில் போராடும் விவசாயிகளை கலைக்க கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன..!!
அரசு முன் விவசாயிகள் 13 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அதில் 10 அம்ச கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளன. மூன்று கோரிக்கைகள் தொடர்பாக குழப்ப நிலை உள்ளது. மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையிலான 5வது கட்ட பேச்சுவார்த்தை இன்று மாலை சண்டிகரில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வேளாண்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா, 5வது சுற்று பேச்சுவார்த்தைக்கு அமைதியை பேணுவது முக்கியம் என தெரிவித்தார்.விவசாயிகள் போராட்டம் 9-வது நாளாக நீடிக்கிறது. மத்திய அரசுடனான 4 சுற்று பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்த…