HYBE நிறுவனம் சார்ட்-ரிக்கிங் நடைமுறைகளை கையாண்டதாக புகார்..!! BTS ரசிகர்கள் கடும் எதிர்ப்பு..!!
BTS உள்ளிட்ட பிரபல தென்கொரிய இசைக்குழுக்களின் சந்தைப்படுத்துதல் நடைமுறைகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று நெட்டிசன்கள் கோரத் தொடங்கினர்.உலகளவில் மிகவும் பிரபலமான இசைக்குழுக்களில் ஒன்று தென்கொரியாவைச் சேர்ந்த BTS. இதன் தயாரிப்பு நிறுவனமான பிக் ஹிட்டின் தாய் நிறுவனமான HYBE, கடந்த சில வாரங்களாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. அந்த வகையில், பழைய நீதிமன்ற வழக்கு ஒன்று, சட்டவிரோத சந்தைப்படுத்துதல் தொடர்பான வதந்திகளை சமூக ஊடகங்களில் மீண்டும் பரப்பியது.BTS இசைக்குழுவின் ரசிகர்கள் இதற்கு எதிர்ப்பு…