அரிஜித் சிங் யின் ‘ஹீரியே ஹீரியே’ பாடலை ரசிக்க தொடங்கியதாக K – Pop குழுவினர் தெரிவித்தனர்..!!
தென்கொரியாவைச் சேர்ந்த பிரபல இசைக்குழு BTS ஆகும். ஜின், சுகா, ஜே-ஹோப், RM, ஜிமின், V, ஜங்கூக் ஆகிய 7 பேர் அடங்கிய இந்த குழுவுக்கு, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த குழுவினரின் பாடல்கள் தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், பொழுதுபோக்காக இருகிறது எனவும் பல இளைஞர்கள் கூறுகின்றனர். இதற்கிடையே தென்கொரிய அரசு விதிப்படி அந்நாட்டு இளைஞர்கள் கட்டாயமாக 2 ஆண்டுகள் ராணுவ பயிற்சி பெற வேண்டும். அந்த வகையில், BTS உறுப்பினர்கள் அனைவரும் ராணுவ…