தெலங்கானா : சூப்பர் மார்க்கெட்டில் சாக்லேட் எடுப்பதற்காக, ஃபிரிட்ஜை திறந்த சிறுமி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது..!!
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம், நவிப்பேட்டையை சேர்ந்த ராஜசேகர் என்பவர், தனது நான்கு வயது மகள் ருஷிதாவுடன், அருகில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்றார். அப்போது சாக்லேட் எடுப்பதற்காக, சூப்பர் மார்க்கெட்டில் உள்ள பிரிட்ஜை சிறுமி ருஷிதா திறந்தபோது, அவர்மீது மின்சாரம் பாய்ந்தது.சிறுமியின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அசைவின்றி நின்ற சிறுமி ருஷிதாவை, மற்றொரு…