அமர்த்தியாசென் நலமுடன் இருப்பதாக அவரது மகள் நந்தனா தேவ் சென்..!!

சமீபத்தில், இந்தியப் பொருளாதார நிபுணரும், நோபல் பரிசு பெற்றவருமான அமர்த்தியா சென் காலமானார் என்ற செய்தி வெளியானது . அமர்த்தியா சென் தனது 89வது வயதில் இவ்வுலகை விட்டு பிரிந்ததாக சமூக வலைதள பதிவு மூலம் கூறப்பட்டது. ஆனால் இந்த செய்தி முற்றிலும் பொய்யானது. அவரது மகளும் நடிகையுமான நந்தனா சென் தனது தந்தையின் மறைவுச் செய்தியை மறுத்துள்ளார்.அண்மையில்,கிளாடியா கோல்டின் என்ற ட்விட்டர் பயனர் அமர்த்தியா சென் மறைந்த செய்தியை சமூக ஊடகங்களில் பகிர்ந்தார்.  அமர்த்தியா சென்னின் புகைப்படத்தைப் பகிர்ந்து, “ஒரு பயங்கரமான செய்தி. எனது…

மேலும் படிக்க

ஸ்விட்சர்லாந்து வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கணக்கு விவரங்கள் அடங்கிய 5-ஆவது தொகுப்பை இந்தியாவிடம் ஸ்விஸ் வங்கி பகிர்ந்துள்ளது..!!

வருடாந்திர தானியங்கி தகவல் பரிமாற்ற ஏற்பாட்டின் கீழ், ஸ்விட்சர்லாந்து வங்கிகளில் உள்ள சுமார் 36 லட்சம் கணக்குகள் குறித்த விவரங்கள் 104 நாடுகளிடம் பகிரப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, அந்நாட்டு வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கணக்கு விவரங்கள் அடங்கிய 5-ஆவது தொகுப்பை இந்தியாவிடம் ஸ்விட்சர்லாந்து வழங்கியுள்ளது. இந்தியாவிடம் பகிரப்பட்டுள்ள விவரங்களில், ஸ்விட்சர்லாந்து வங்கிகளில் உள்ள நூற்றுக்கணக்கான கணக்குகள் இடம்பெற்றுள்ளன. அந்த வங்கிகளில் இந்தியாவை சேர்ந்த சில தனிநபர்கள் பல கணக்குகள் வைத்துள்ளனர். பெரு நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகளும்…

மேலும் படிக்க

ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்..!!

சோபியான் மாவட்டத்தின் அல்ஷிபோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக இன்று காலை கிடைத்த தகவலை அடுத்து பாதுகாப்புப் படையினர் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். இதையடுத்து, பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. NEWS EDITOR : RP

மேலும் படிக்க

நந்தனம் தேவர் சிலை சிக்னலில் இருந்து வலதுபுறம்திரும்பி அண்ணாசாலையில் செல்ல தடை..!!

வாகன நெரிசலை குறைக்கும் வகையில் அண்ணாசாலை – நந்தனம் சாலை சந்திப்பில் புதிய `யூ’ வளைவுஅமைக்கப்பட்டுள்ளது. இதற்கு வாகன ஓட்டிகளிடையே வரவேற்பு கிடைத்துள்ளது. சென்னை பெருநகர போக்குவரத்து போலீஸார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளைக் கண்காணித்து, அதை சீர்செய்யும் வகையிலும் பல போக்குவரத்து மாற்றங்களை செய்து வருகின்றனர். வாகனங்களின் பயணத்தை எளிதாக்கும் வகையில் இந்த போக்குவரத்து மாற்றம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை போக்குவரத்து போலீஸார் மற்றும் நெடுஞ்சாலைத் துறை நிபுணர் குழுக்கள் இணைந்து ஆய்வு…

மேலும் படிக்க

தங்கம் விலை ஏற்றம்..!!

இஸ்ரேல் – பாலஸ்தீனம் போர் எதிரொலியாக, தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.680 அதிகரித்து ரூ.42,960-க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. தங்கம் விலை கடந்த ஜுன் மாதம் 4-ம் தேதி பவுனுக்கு ரூ.46 ஆயிரம் என உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்தது. பின்னர், தங்கம் விலை படிப்படியாக குறைந்தது. இம்மாதம் 6-ம் தேதி தங்கம் விலை பவுன் ரூ.42,280-க்கு…

மேலும் படிக்க

சம்பா இளம்நெற்பயிரை காப்பாற்ற கல்லணைக் கால்வாய் ஆற்றிலிருந்து டீசல் மோட்டார் மூலம் தண்ணீர் பாய்ச்சும் முயற்சியில் இறங்கியுள்ள விவசாயிகள்..!!

தஞ்சாவூர் மாவட்டம் பொட்டுவாச்சாவடியில் சம்பா பருவத்தில் நேரடி விதைப்பின் மூலம் முளைவிட்டுள்ள இளம் நெற்பயிர்களை காப்பாற்ற, விவசாயிகள் கல்லணைக் கால்வாய் ஆற்றில் இருந்து டீசல் மோட்டார்கள் மூலம் வயலுக்கு தண்ணீர் இறைத்து வருகின்றனர். காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து 16-ம் தேதி கல்லணையிலிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் ஆகிய ஆறுகளில் பாசனத்துக்காக தண்ணீர் பகிர்ந்து விடப்பட்டது. இந்த தண்ணீரை கொண்டு விவசாயிகள் டெல்டா மாவட்டங்களில் குறுவை…

மேலும் படிக்க

காசாவை முழுமையாக கைப்பற்ற இஸ்ரேல் உத்தரவு..!!

ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக காசா பகுதியில் இஸ்ரேல் தொடர் வான்வெளித் தாக்குதல்களை நடத்தி வரும்நிலையில், காசா பகுதியை முழுமையாக கைப்பற்ற இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவவ் காலண்ட் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக பேசியுள்ள இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவவ், ‘‘காசா பகுதியை நாங்கள் முழுமையாக முற்றுகையிட்டுள்ளோம். அப்பகுதி அனைத்தும் எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளன. அங்கு மின்சாரம், உணவு, குடிநீர், எரிவாயு என எதுவும் கிடைக்க அனுமதிக்க போவதில்லை. எல்லாம் முடக்கப்பட்டுள்ளது. நாங்கள் மனிதர்களுடன் சண்டையிடவில்லை….

மேலும் படிக்க

சிறையில் இருக்கும் ‘நர்கிஸ் முகம்மதிக்கு’ அமைதிக்கான நோபல் பரிசு..!! யார் இந்த நர்கிஸ்..??!

ர்கிஸ் முகம்மதி சிறு பிள்ளையாக இருந்தபோது அவரது தாய் அவரிடம் இவ்வாறாகச் சொல்லியுள்ளார். “மகளே, நீ ஒருபோதும் அரசியல் பழகாதே. ஈரானைப் போன்ற அரசியலமைப்பு கொண்ட நாட்டில் அமைப்புகளுக்கு எதிராகப் போராடினால் மிகப் பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும்”. இவ்வாறு நர்கிஸின் தாய் சொன்னது தீர்க்க தரிசன வார்த்தைகள் போன்று பலித்தேவிட்டது. ஈரான் அரசியல் அமைப்பை எதிர்த்து அரசுக்கு எதிராக நர்கிஸ் கொடுத்த குரல் அவரை சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் தள்ளியுள்ளது. நர்கிஸ் ஒரு பொறியியல் நிபுணர்….

மேலும் படிக்க

தென்னிந்தியாவில் 24 மணி நேரத்தில் அதிக பார்வைகளை பெற்ற ட்ரெய்லர் : ‘லியோ’..!!

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ‘லியோ’. இந்தப் படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலி கான் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது. வரும் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது.கடந்த 5-ஆம் தேதி இப்படத்தில் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டது. அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த இந்த ட்ரெய்லர் சமூக வலைதளங்களில் வைரலானது. இது தொடர்பான…

மேலும் படிக்க

தங்கம் விலை ஏற்றம்..!!சவரனுக்கு ரூ.80 உயர்வு..!!

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. இதற்கிடையே, செப்.25-ம் தேதி முதல் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. அக்.3-ம் தேதி ரூ.528 வரை குறைந்தது. கடந்த இரண்டு வாரங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்டோபர் 5) சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.42,360-க்கு விற்பனையாகிறது.24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம்…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram