“லியோ” திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய இறைவனை பிரார்த்திப்பதாக நடிகர் ‘ரஜினிகாந்த்’..!!

நடிகர் விஜய்யின் லியோ படத்தை இயக்கி முடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.  மாஸ்டர் படத்தை தொடர்ந்து இந்த வெற்றிக் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ளது. இந்தப் படத்தில் LCU இருக்குமா என்பது குறித்து தெரிந்துக் கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.  ஆனால் தனது சமீபத்திய பேட்டியில் இதுகுறித்து பேசிய லோகேஷ் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. படம் இன்னும் சில தினங்களில் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில்,  படத்தின் டிக்கெட் விற்பனை சர்வதேச அளவில் மிகப்பெரிய அளவில்…

மேலும் படிக்க

அமெரிக்காவில் பாலஸ்தீன குழந்தை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..!!

சிகாகோவில் இருந்து 65 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இல்லினாய்ஸ், ப்ளைன்ஃபீல்ட் டவுன்ஷிப்பில் சனிக்கிழமை இந்த சம்பவம் நிகழ்ந்தது.  குற்றம் சாட்டப்பட்டவர்,  ஒரு பாலஸ்தீனிய முஸ்லீம் பெண்ணையும் அவரது  6 வயது குழந்தையை 26 முறை கத்தியால் குத்தியதாகவும்,  மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அந்த குழந்தை உயிரிழந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.  இருப்பினும் அவரது தாயார் மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வருவதால் அவர் உயிர் பிழைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.  அமெரிக்க இஸ்லாமிய உறவுகளுக்கான கவுன்சில் (CAIR) சிகாகோ அலுவலகத்தின் தலைவர் அஹ்மத் ரெஹாப்,  இந்த…

மேலும் படிக்க

OTT தளத்திலும் கலக்கும் மார்க் ஆண்டனி..!!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, விஷால் நடிப்பில் உருவான மார்க் ஆண்டனி படம் செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியானது. முதல் பாதி கொஞ்சம் சுமாராக இருந்தாலும் இரண்டாம் பாதி சரவெடியாக இருந்தது. மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று 100 கோடி ரூபாய் வசுலை கடந்தது. திரையரங்கில் வெளியான மார்க் ஆண்டனி 100 கோடி ரூபாய்க்கு அதிகமாக வசூலித்தது படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் ஒடிடி தளத்தில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம், ட்ரெண்டிங்கில் முதலிடம் பெற்றுள்ளதாக…

மேலும் படிக்க

தொடர்ச்சியாக நடித்தது ஏன் என இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் மனம் திறந்துள்ளார்…!!

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்து வரும் துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் டீசர் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் ரிது வர்மா, ராதாகிருஷ்ணன் பார்த்திபன், ராதிகா, விநாயகன், திவ்ய தர்ஷினி ஆகியோர் நடித்துள்ளார்கள். இப்படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்நிலையில் படத்திற்கான பணிகள் முழுமையாக நிறைவடையாததால் பல ஆண்டுகளாக திரைப்படம் கிடப்பில் போடப்பட்டது. படக்குழுவின் பல்வேறு முயற்சிகளுக்கு பின் தற்போது துருவ நட்சத்திரம் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று…

மேலும் படிக்க

நடிகை ராக்கி சாவந்த் மீது புகார்..!!

தமிழில் விஷால் ஜோடியாக ‘தீராத விளையாட்டு பிள்ளை’ படத்தில் நடித்தவர், இந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா. இவர் இந்தி நடிகர் நானாபடேகர் மீது, மீ டூவில் புகார் கூறியிருந்தார். ‘ஹார்ன் ஓகே ப்ளீஸ்’ என்ற படத்தின் பாடல் காட்சியில் நடித்தபோது நானா படேகர் தம்மிடம் தவறாக நடந்து கொண்டார் என்று கூறியிருந்தார். இதனால் அவருக்கு பதிலாக ராக்கி சாவந்த் நடனமாடியிருந்தார். நானா படேகர் மீது தனுஸ்ரீ பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்ததை அடுத்து தனுஸ்ரீ தத்தாவுக்கும், ராக்கி சாவந்துக்கும்…

மேலும் படிக்க

தி.மலை சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம்..!!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே சாலைவிபத்தில் உயிரிழந்த ஏழு பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், பக்கிரிபாளையம் காந்தி நகர் பகுதி, திருவண்ணாமலை – பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் இன்று (அக்.15) காலை காரும், லாரியும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே இரண்டு குழந்தைகள் உட்பட ஏழு பேர்…

மேலும் படிக்க

தங்கம் விலை 2 நாட்களில் அதிகரிப்பு..!!

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. கடந்த ஜூன் மாதம் 4-ம் தேதி ஆபரணத்தங்கம் ஒரு பவுன் ரூ.46 ஆயிரம் என்ற புதிய உச்சத்தை அடைந்தது. அதன் பிறகு விலை சிறிது சிறிதாக குறைந்து வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் தங்கம் விலை திடீரென அதிரடியாக உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.100 அதிகரித்துரூ.5,510-க்கும்,பவுனுக்கு ரூ.800 அதிகரித்து ரூ.44,080-க்கும் விற்பனையானது.ஒரு கிராம் வெள்ளி ரூ.77-க்கு…

மேலும் படிக்க

“விடாமுயற்சி” திரைப்படத்தின் கலை இயக்குனர் மிலன் அஜர்பைஜானில் படப்பிடிப்பின் போது மாரடைப்பால் இன்று காலமானார்..!!

அலைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் விடா முயற்சி திரைப்படத்தின் ஷூட்டிங் தற்போது அசர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பின்போது மிலனின் உயிர் பிரிந்துள்ளது. அஜித் நடிப்பில் முன்பு வெளியான பில்லா, வீரம், வேதாளம், துணிவு உள்ளிட்ட படங்களிலும் மிலன் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார். NEWS EDITOR : RP

மேலும் படிக்க

திருப்பத்தூர் : கல்லூரி மாணவி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தலைமறைவான உறவினர் கைது..!!

பனந்தோப்பு அருந்ததியர் காலனி பகுதியை சேர்ந்த ஜீவிதா பர்கூர் கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். இவரை உறவினரான சின்ன கசிநாயக்கன் பட்டியை சேர்ந்த சரண்ராஜ் ஒருதலை பட்சமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஜீவிதா, சரண்ராஜ் இடம் கடந்த சில மாதங்களாக பேசாத காரணத்தால் ஆத்திரமடைந்த அவர், ஜீவிதாவின் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து அவரின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு விரைந்த போலீசார் ஜீவிதாவின் உடலை மீட்டு திருப்பத்தூர்…

மேலும் படிக்க

செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரராக சுப்மன் கில்லை தேர்வு செய்து  சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் அறிவித்துள்ளது..!!

ஐசிசி உலகக்கோப்பை  தொடரில் விளையாடுவதற்காக ரோகித் சர்மா தலைமையிலான 17 பேர் கொண்ட இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.  இந்த அணியில் சுப்மன் கில்லும் இடம்பெற்றிருந்தார். இவர் சமீபத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாக போட்டியில் விளையாடமல் இருந்த நிலையில் நேற்றைய இந்தியா பாகிஸ்தான் போட்டியில் சுப்மன் கில் கலந்து கொண்டு விளையாடினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரராக வலம் வருகிறார். மேலும் கிரிக்கெட் தரவரிசை பட்டியலிலும் அவர் பல சாதனைகளை…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram