ஆயுத பூஜையை முன்னிட்டு, பூக்கள், கரும்பு ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளது..!!

ஆயுத பூஜையை முன்னிட்டு, நீலகிரி மாவட்டம், உதகை நகராட்சி மார்க்கெட்டில் கரும்பு மற்றும் மலர்கள் விற்பனை களைகட்டியுள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் தற்போது கரும்பு விலை அதிகரித்துள்ளது. ஒரு கட்டு கரும்பு 800 ரூபாய்க்கு விற்பனையானது. இதேபோல், மல்லிகை, செவ்வந்தி உள்ளிட்ட பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது.மேலும்,  மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் பூக்களின் விலை 2 மடங்காக உயர்ந்துள்ளது. குறிப்பாக, மல்லிகை பூ கிலோ 1,300 ரூபாய்க்கு விற்பனையானது. பிச்சிப் பூ 700 ரூபாய்க்கும், முல்லைப் பூ 700…

மேலும் படிக்க

சென்னை கோயம்பேட்டில் ஆயுத பூஜைக்காக அமைக்கப்பட்ட சிறப்பு சந்தை..!!

ஆயுத பூஜையை முன்னிட்டு, நீலகிரி மாவட்டம், உதகை நகராட்சி மார்க்கெட்டில் கரும்பு மற்றும் மலர்கள் விற்பனை களைகட்டியுள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் தற்போது கரும்பு விலை அதிகரித்துள்ளது. ஒரு கட்டு கரும்பு 800 ரூபாய்க்கு விற்பனையானது. இதேபோல், மல்லிகை, செவ்வந்தி உள்ளிட்ட பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது. மேலும்,  மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் பூக்களின் விலை 2 மடங்காக உயர்ந்துள்ளது. குறிப்பாக, மல்லிகை பூ கிலோ 1,300 ரூபாய்க்கு விற்பனையானது. பிச்சிப் பூ 700 ரூபாய்க்கும், முல்லைப் பூ…

மேலும் படிக்க

ஆபரேஷன் அஜய்’ திட்டத்தின் கீழ் இஸ்ரேலில் இருந்து இரண்டு நேபாளிகள் உட்பட 143 பயணிகளுடன் 6-வது சிறப்பு விமானம் டெல்லி வந்தடைந்தது..!!

காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதலால் அங்கு மனிதாபிமான பேரழிவு ஏற்பட்டுள்ளது. குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமானோர் படுகாயமடைந்து உயிருக்குப் போராடி வருகின்றனர். மருத்துவமனைகள் அனைத்தும் படுகாயமடைந்தவர்களால் நிரம்பி வழிகின்றன.இந்த நிலையில்,  ஆபரேஷன் அஜய்’ திட்டத்தின் கீழ் இஸ்ரேலில் இருந்து இரண்டு நேபாளிகள் உட்பட 143 பயணிகளுடன் 6-வது சிறப்பு விமானம் டெல்லி வந்தடைந்தது. இதனை மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்ஷி எக்ஸ் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.இந்த திட்டத்தின் மூலம் இஸ்ரேலில் இருந்து இதுவரை…

மேலும் படிக்க

‘லியோ’ படம்  முதல் 4 நாள்களில் ரூ.404 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல்..!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் லியோ. த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட இந்திய சினிமாவின் நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் பிரமாண்டமாக இத்திரைப்படத்தை தயாரித்துள்ளது. க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது முதலே பெரும் எதிர்பார்ப்பை சம்பாதித்திருந்த லியோ திரைப்படம், அக்டோபர் 19ம் தேதி  உலகம் முழுவதும் வெளியானது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்,…

மேலும் படிக்க

தங்கம் விலை திடீர் சரிவு..!!

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றத்தை சந்தித்து வந்த நிலையில் இன்று சரிவைக் கண்டுள்ளது.வெள்ளி நேற்று ஒரு கிராம் ரூ.78.70-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று 20 பைசாக்கள் குறைந்து, ரூ.78.50-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.₹78,500 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.45,360…

மேலும் படிக்க

தங்கம் விலை உயர்வு..!!

தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக மக்களுக்கு கண்ணாமூச்சி காட்டி வருகிறது. இந்நிலையில் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக அதிகரித்துள்ளது.ஒரு கிராம் வெள்ளி ரூ.77.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.77,500-க்கு விற்கப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.44,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது.ஒரு கிராம் தங்கம் ரூ.25 உயர்ந்து ரூ.5,585-க்கு விற்பனை செய்யப்படுகிறது. NEWS EDITOR : RP

மேலும் படிக்க

துபாயில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு கடத்தி வந்த ரூ.1½ கோடி தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது..!!

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பன்னாட்டு விமான நிலைய வருகை பகுதியில் இருந்து புறப்பாடு பகுதிக்கு செல்லக்கூடிய இடத்தில் கழிவறை ஒன்று உள்ளது.இங்கு விமான நிலைய தனியார் நிறுவன ஊழியரான மணிவண்ணன் என்பவர் சென்று விட்டு நீண்ட நேரத்திற்கு பின் வெளியே வருவதை கவனித்த மத்திய தொழிற்பாதுகாப்பு படை போலீசார் அவரை மடக்கி விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்து அவரது சோதனை செய்ததில், அவரது உள்ளாடைக்குள் 8 பாக்கெட்டுகளில் சுமார் ரூ.1 கோடியே…

மேலும் படிக்க

புதுச்சேரி ஏனாம் பிராந்தியத்தில் உள்ள மீனவர் வலையில் சிக்கிய அரிய வகைமீன் ரூ.12,000-க்கு விற்பனை..!!

புதுச்சேரி மாநிலம் ஏனாம் பிராந்தியம் ஆந்திரா மாநிலம் கோதாவரிஆற்றுப்படுகையில் உள்ளது.  இங்கு கடலும் ஆறும் கலக்கும் கழிமுக பகுதியில்மீனவர்கள் மீன் பிடித்து வருகின்றனர். இந்த பகுதியில் ”பாண்டுகப்பா”என்ற அரியவகை மீன் எப்போதாவது வலையில் சிக்கும்.இந்த வகை மீனுக்கு ஆந்திர மாநில மக்களிடையே அதிக வரவேற்பு உள்ளது.  இந்நிலையில் ஏனாமில் பொன்னாட வரதம் என்ற மீனவர் வலையில் 20 கிலோ எடையுள்ள பாண்டுகப்பா மீன் சிக்கியது.  இந்த மீன் துறைமுக பகுதியில் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது.  இதனை…

மேலும் படிக்க

கோடியக்கரை : மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்கியதில் 9 பேர் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் அனுமதி..!!

நாகப்பட்டினத்தில் இருந்து 9 மீனவர்கள் விசைப் படகுகளில் மீனவர்கள் நேற்று கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். அவர்கள் மீன் வளம், மீனவர் நலத் துறையினரிடம் அனுமதியும் பெற்றுள்ளனர். இவர்கள் கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.  அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்களை தாக்கி கடலில் தள்ளி சித்திரவதை செய்துள்ளனர். விசைப் படகில் இருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள 700 கிலோ மீன்பிடி வலைகள், ஜிபிஎஸ் கருவிகள்,  தங்க சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனர்.  இந்நிலையில்,  கரை திரும்பிய மீனவர்கள் நாகப்பட்டினம்…

மேலும் படிக்க

சர்க்கரை ஏற்றுமதிக்கான தடை நீட்டிக்கப்படுவதாக வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் அறிவித்துள்ளது..!!

சர்க்கரையின் விலை உள்நாட்டில் அதிகரிப்பதைத் தடுக்கும் நோக்கில் கடந்த ஆண்டு ஜூன் 1ம் தேதி முதல் அடுத்த ஓராண்டுக்கு சர்க்கரை ஏற்றுமதி செய்ய வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் தடை விதித்தது. இதில், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த விலக்கு அளிக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த அறிவிப்பை அடுத்து கச்சா சர்க்கரை, வெள்ளை சர்க்கரை, சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, இயற்கை சர்க்கரை ஆகியவற்றின் ஏற்றுதிக்கு…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram