‘தி டங்கி’ திரைப்படத்தின் டிராப் – 4 வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகவும் வரவேற்பைப் பெற்று வருகிறது..!!
ஷாருக் கான் , விக்கி கெளஷல் , டாப்ஸி உள்ளிட்டவர்கள் நடித்து, ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் உருவாகி உள்ள டங்கித் திரைப்படம் இந்த டிசம்பர் மாதம் 21ஆம் தெதி வெளியாக இருக்கிறது. ஷாருக் கானின் தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மெண்ட் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. டங்கி திரைப்படத்தின் டீசர் முன்னதாக வெளியாகி வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து இன்று வெளியிடப்பட்ட டங்கி படத்தின் டிராப்-4, ராஜ்குமார் ஹிரானியின் அன்பான உலகத்தைப் பற்றிய ஒரு பார்வையை ரசிகர்களுக்கு வழங்குகிறது….