‘ஏர் இந்தியா’ விமான நிறுவனத்தின் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது..!!
வரும் 26, 27, 29 மற்றும் 30 ஆகிய நாள்களில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்ட உள்ளது. தகுதியான இருபாலரும் நேரடியாக நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கணினியில் பணிபுரியும் திறன் மற்றும் ஆங்கிலம், ஹிந்தியில் எழுத, பேச தெரிந்திருக்க வேண்டும். 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்களும் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த…