புனித ஹஜ் பயணம் விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் நீட்டிப்பு

இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்று ஹஜ் புனிதப் பயணம்  மேற்கொள்வது.  இந்த நிலையில் சௌதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு 2024-ம் ஆண்டு ஹஜ் புனித பயணம் செல்வோர் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் (டிச.21) முடிவடைய இருந்தது.இந்த நிலையில் அதிகளவிலான இஸ்லாமியர்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்புவதால் விண்ணப்பிப்பதற்கான அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் இந்திய ஹஜ் சங்கம் கோரிக்கை வைத்திருந்தது.  இதனை தொடர்ந்து ஹஜ் பயணம் செய்பவர்கள் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜனவரி…

மேலும் படிக்க

“பாஜகவினர் ஜாதியின் பெயரால் மக்களைத் தூண்டிவிடக் கூடாது!”

நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அத்துமீறல் விவகாரம் தொடா்பாக விவாதிக்க கோரி அமளியில் ஈடுபட்டதால் மக்களவை மற்றும் மாநிலங்களவையைச் சேர்ந்த எதிர்க்கட்சி உறுப்பினா்கள் 142 பேர் குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இடைநீக்கம் செய்யப்பட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) பதாகைகளை ஏந்தி மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த போராட்டத்தின் போது, திரிணமூல் காங்கிரஸின் எம்.பி. கல்யாண் பானர்ஜி, மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கரைப் போன்று நகைச்சுவையாக அனைவரின் முன்னிலையில் செய்து காட்டினார். இந்த…

மேலும் படிக்க

மாயமான விமானத்தின் பெரிய பாகத்தை கண்டுபிடித்தேன் !

மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் எம்எச்-370 என்ற பயணிகள் விமானம் கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் 8ம் தேதி கோலாலம்பூரில் இருந்து சீனா நோக்கி சென்றபோது காணாமல் போனது. அதில் 227 பயணிகள், 12 விமான ஊழியர்கள் என 239 பேர் இருந்தனர். விமானம் இந்திய பெருங்கடலின் தெற்கு பகுதியில் விழுந்திருக்கலாம் என்று அதிகாரிகள் கருதுகின்றனர். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக, சுமார் 120,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் தேடியும்,விமானம் எந்த இடத்தில் விழுந்தது என்பதை கண்டறிய முடியவில்லை….

மேலும் படிக்க

விசித்ராவை சிங்கப்பெண்ணே எனப் பாராட்டிய நடிகை ரச்சிதா மகாலட்சுமி!

பிக் பாஸ் சீசன் 7  தனியார் தொலைக்காட்சியில் அக். 1-ஆம் தேதி தொடங்கியது.  நீண்ட காலமாக படத்தில் நடிக்காமல் ஒதுங்கியிருந்த பிரபல நடிகை விசித்திராவும் இந்த சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டுள்ளார்.  தற்போதைய சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களில்,  மிகவும் வயதான போட்டியாளராக விசித்திரா உள்ளார்.ஓரிரு வாரங்களில் பிக் பாஸிலிருந்து வெளியேறுவார் என்று எதிர்பார்த்த நிலையில், 75 நாள்களை கடந்தும் போட்டியில் நீடித்து வருகிறார்.  ரசிகர்களின் பேராதரவும் விசித்திராவுக்கு உள்ளது.  இந்நிலையில், பிக் பாஸ் வீட்டுக்குள்…

மேலும் படிக்க

2024 TNPSC தேர்வு கால அட்டவணை வெளியீடு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலமாகத் தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளுக்குத் தேவைப்படும் ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஆண்டின் இறுதியில் எந்தெந்த பணிகளுக்கு என்னென்ன போட்டித்தேர்வுகள் நடத்தப்படும், தேர்வுக்கான அறிவிப்பு எப்போது வெளியாகும், எழுத்துத் தேர்வு எப்போது நடத்தப்படும், தேர்வு முடிவுகள் வெளியாகும் நாள் ஆகிய விவரங்களை உள்ளடக்கிய வருடாந்திர தேர்வு கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டு வருகிறது.இந்த கால அட்டவணை வெளியிடுவதால் அரசுப் பணியில் சேர விரும்பும் இளைஞர்கள் போட்டித் தேர்வுகளுக்கு…

மேலும் படிக்க

உத்தரப்பிரதேச காவல் நிலையத்தில் காவலர் ஒருவர் தவறுதலாக சுட்டதில் படுகாயமடைந்த பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்..!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கோட்வாலி காவல் நிலையத்திற்கு பாஸ்போர்ட் சரிபார்ப்புக்காக இஷ்ரத் நிகார் (52) தனது மகனுடன் சென்றிருந்தார். அப்போது அங்கு வந்த காவலர் ஒருவர், காவல் உதவி ஆய்வாளர் மனோஜ் குமார் சர்மாவிடம், துப்பாக்கி ஒன்றை கொடுத்தார். அதனை சர்மா சுத்தம் செய்துகொண்டிருந்த போது, தவறுதலாக சுட்டதில், இஷ்ரத் நிகார் மீது குண்டு பாய்ந்தது. கீழே சரிந்து விழுந்த நிகார் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில்,…

மேலும் படிக்க

மாதவிடாய் காலங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி காரணமாக, குறிப்பிட்ட நாட்களில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அவசியமற்றது : ஸ்மிருதி இரானி..!!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த டிச.4-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. நேற்று (டிச. 13) நாடாளுமன்ற மாநிலங்களவையில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் உறுப்பினர் மனோஜ் குமார் ஜா, நாட்டில் மாதவிடாய் சுகாதாரக் கொள்கை குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கொடுத்துள்ள பதில் பெரும் சலசலப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் ஸ்மிருதி இரானி அளித்துள்ள பதில், “மாதவிடாய் மற்றும் மாதவிடாய் சுழற்சி என்பது ஒரு குறைபாடு அல்ல. இது பெண்களின் வாழ்வில்…

மேலும் படிக்க

பிரணவ் ஜுவல்லரி நிறுவனம் தொடர்பான வழக்கில் அந்நிறுவன உரிமையாளரின் மனைவி கார்த்திகா திருச்சியில் கைது செய்யப்பட்டுள்ளார்..!!

திருச்சியை தலைமையிடமாக கொண்டு மதுரை, கும்பகோணம், சென்னை, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரணவ் ஜுவல்லரி இயங்கி வந்தது. இதன் இயக்குநர்களாக திருச்சியை சேர்ந்த மதன் மற்றும் அவரது மனைவி கார்த்திகா இருந்து வந்தனர்.குறிப்பாக, ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் மாதம் 2 சதவீதம் வட்டி வழங்கப்படும் எனவும் அப்படியில்லை என்றால் செய்கூலி, சேதாரம் இல்லாமல் 106 கிராம் தங்க நகைகளை 10 மாதங்கள் கழித்துப் பெறலாம் என்றும் கவர்ச்சி அறிவிப்புகளை வெளியிட்டனர். இது மட்டுமின்றி 11…

மேலும் படிக்க

நோஸ்ட்ராடாமஸ்  2024-ம் ஆண்டிற்கான அச்சுறுத்தும் கணிப்புகளை வெளியிட்டுள்ளார்..!!

நோஸ்ட்ராடாமஸ் 16 ஆம் நூற்றாண்டின் பிரெஞ்சு ஜோதிடர்,  தீர்க்கதரிசி,  தத்துவவாதி, மருத்துவர் ஆவார்.  அவரது முழுப்பெயர் மைக்கேல் டி நாஸ்ட்ராடாமஸ்.  அவர் “அழிவின் தீர்க்கதரிசி” என்றும் அங்கீகரிக்கப்படுகிறார்.  அவர் 1555 இல் எழுதிய புகழ்பெற்ற புத்தகமான ‘லெஸ் ப்ரோபசீஸ்’ மூலம் அறியப்படுகிறார்.  இது 942 கவிதை வரிகளின் தொகுப்பு.  இது எதிர்கால நிகழ்வுகளைப் பற்றி கூறுகிறது.நோஸ்ட்ராடாமஸின் புத்தகத்தில் ‘தீவுகளின் ராஜா’ ‘பலத்தால் விரட்டப்படுவார்’ என்று எழுதப்பட்டுள்ளது.  நாஸ்ட்ராடாமஸ் மூன்றாம் சார்லஸ் அரசரைப் பற்றி பேசுகிறார் என்று சிலர் நினைக்கிறார்கள்….

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram