பெரியார் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து 17 மணி நேரமாக சோதனை நடைபெற்ற நிலையில்  முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்..!!

காவல் துறை சார்பில் பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தரின் குடியிருப்பு,  அலுவலகம்,  விருந்தினர் விடுதி,  பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட 7 இடங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.  நேற்று (டிச.27) மாலை முதல் தொடங்கிய சோதனை விடிய விடிய நடைபெற்ற நிலையில் தொடர்ந்து 2-வது நாளாக சோதனை நடைபெற்றது.ஜெகநாதனை நீதிபதி முன்பு ஆஜர் படுத்திய போது அவர் தரப்பு வழக்குரைஞர்கள் உடல் நிலை, வயது ஆகியவைகளை காரணம் காட்டி கடுமையாக வாதம் செய்தனர்.  தொடர்ந்து அவருக்கு சூரமங்கலம் காவல்…

மேலும் படிக்க

சலார் திரைப்படம் திரையரங்கில் வெளியான நாள் முதல் ஒவ்வொரு நாளும் வசூல் சாதனை படைத்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறது..!!

நடிகர் பிரபாஸ் நாயகனாக நடிக்க இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளி வந்துள்ள திரைப்படம் ‘சலார்’.  இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன் நாயகியாக நடித்துள்ளார். பிருத்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  இந்நிலையில்,  தமிழ்,  தெலுங்கு, மலையாளம்,  கன்னடம்,  ஹிந்தி மொழிகளில் இணைந்து டிரைலர் 150 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்தது.  இதனை தொடர்ந்து படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் ‘ஏ’ சான்றிதழ் வழங்கியது. இந்நிலையில் உலகமெங்கும் டிச.22ஆம் தேதி சலார் திரைப்படம் வெளியானது.  அப்போது…

மேலும் படிக்க

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு இந்திய அளவில் உள்ள அரசியல் தலைவர்கள் இரங்கல்..!!

விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உள்ளதாகவும்,  சுவாசிப்பதில் சிக்கல் இருப்பதால் வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வருவதாகவும் தேமுதிக தலைமையகம் இன்று காலை அறிவித்திருந்தது.  இந்நிலையில் இன்று காலை விஜயகாந்த் உயிரிழந்ததாக மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் திரைப்பட துறையில் கொடி கட்டி பறந்த நிலையில் அதன் பிறகு அரசியலில் காலூன்றி,  அதிலும் வெற்றி பெற்று எதிர்க்கட்சித் தலைவர் வரை பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.  இவர் 2006ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை தமிழ்நாடு…

மேலும் படிக்க

4 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் இருந்து சவூதி அரேபியா ஜெட்டா நகருக்குநேரடி விமான சேவை மீண்டும் தொடங்கியது..!!

கொரோனா தொற்று பாதிப்பு முடிந்து இயல்பு நிலை திரும்பிய பின் சென்னையில் இருந்து பல நேரடி விமான சேவைகள் இயக்கப்பட்டன. ஆனால்,  ஜெட்டா நகருக்கு இடையே நேரடி விமான சேவை மீண்டும் தொடங்காமல் இருந்து வந்தது.இதனால் ஹஜ் பயணம் செல்வோர்,  உம்ரா பயணம் செல்வோர், சவுதி அரேபியாவிற்கு வேலைக்கு செல்வோர் என அனைவரும் இலங்கை வழியாக செல்ல வேண்டியிருந்தது.  இலங்கை வழியாக அரேபியாவிற்கு செல்ல 13 மணி நேரம் தேவைப்படுவதால் நேரடி விமான சேவையை தொடங்க நடவடிக்கை…

மேலும் படிக்க

எம்ஜிஆருக்கு பெண் ரசிகர்கள் அதிகம்..!! அவருக்குப் பிறகு அதே அளவிலான பெண் ரசிகர்களை கவர்ந்தவர் என்னும் பெருமையை பெற்றவர் விஜயகாந்த்..!!!

ஆக்‌ஷன் படங்களில் விஜயகாந்த் பட்டையை கிளப்பிய போதிலும்,  ‘வைதேகி காத்திருந்தாள்’,  ‘நானே ராஜா நானே மந்திரி’,  ‘அம்மன் கோயில் கிழக்காலே’ போன்ற படங்கள் பெண் ரசிகைகளை அவர் பக்கம் இழுப்பதற்கு பெரும் பங்காற்றின.  அதிலும் 1984ம் ஆண்டு விஜயகாந்தின் பொற்காலம் என்றால் அது மிகையாகாது.  அந்த ஆண்டில் அவர் நடித்த 18 படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்திழுத்தன. ஆக்‌ஷன்,  காமெடி,  குடும்பம் என பல்வேறு வெரைட்டிகளில் கதகளி ஆடியவர், தமிழ்நாட்டு மக்களை தன் வசப்படுத்தி வைத்திருந்தார்.  அவரது…

மேலும் படிக்க

ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரிப்பால், வில்லிபுத்தூரில் பால்கோவா விற்பனை களைகட்டி உள்ளது..!!

 பால்வரத்து குறைவால் பால்கோவா உற்பத்தி குறைந்து தட்டுப்பாடு நிலவுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் என்றாலே அனைவரின் நினைவுக்கும் வருவது ஆண்டாள் கோயிலும், பால்கோவாவும்தான். அனைத்து இடங்களிலும் பால்கோவா உற்பத்தி செய்யப்பட்டாலும், வில்லிபுத்தூர் பால்கோவாவுக்கென தனித்துவமான சுவை, மணம் உண்டு. இதனால் கடந்த 2019-ம் ஆண்டு இதற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா தமிழகம் மட்டுமின்றி, தேசிய அளவிலும் புகழ் பெற்று வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 25-க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்களும், ஆயிரத்துக்கும்…

மேலும் படிக்க

‘ஆஸ்கர் விருதுக்காக’, சிறந்த வெளிநாட்டு படப் பிரிவிற்கு அனுப்பப்பட்ட கேரள திரைப்படமான “டூ கில் ஏ டைகர்” என்ற ஆவணப்படம் சிறந்த ஆவணப்பட பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது..!!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் 2024 மார்ச் 10-ம் தேதி 96வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற உள்ளதாக தி அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS) நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு ஆஸ்கர் விருதுகளை பெறும் படங்கள் 10 பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும், இதில் அதிகப்படியான வாக்குகளை பெறும் படங்கள் இறுதி கட்ட நியமனங்களுக்குத் தேர்வாகும் என அறிவித்துள்ளது. இதற்கான வாக்குப்பதிவு 2024ஆம் ஆண்டு ஜனவரி 11-ம் தேதி முதல்…

மேலும் படிக்க

மதுரை விளாச்சேரி கால்வாய் உடைந்தால் வடிவேல் கரை பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது..!!  

மதுரை திருப்பரங்குன்றம் ஒன்றியம் விளாச்சேரி கிராமத்தின் வழியாக நாகமலை புதுக்கோட்டையில் இருந்து நிலையூர் கன்மாயிக்கு தண்ணீர் செல்வது வழக்கம். இந்நிலைலயில் நிலையூர் கம்பிக்குடி பாசன கால்வாயின் வடிவேல் கரை பகுதியில் உள்ள கால்வாய்க்கரையில் திடீரென உடைப்பு ஏற்பட்டுள்ளது.வடிவேல் கரை பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.  இந்த பகுதியில் உள்ள 200க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்ததால்,  பொதுமக்கள் வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர்.இந்த பாசன கால்வாயில் நீர் வரத்து அதிகமாக இருக்கும் போதெல்லாம், இதுபோன்று அடிக்கடி உடைப்பு…

மேலும் படிக்க

ஆன்லைனில் பார்ட் டைம் வேலை எனக்கூறி நூதன முறையில் மோசடி..!! பெங்களூரு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்..!!

 வாலட் கணக்கு உருவாக்கப்பட்டு அதில் ரூ.10,000 முன்பணம் கட்டச்சொல்லி உள்ளனர்.  மேலும்,  திறன் அடிப்படையில் செய்யும் வேலைக்கு ரேட்டிங்வழங்கப்படும் எனவும்,  ஒரு சுற்றுக்கு 30 டாஸ்க்கள் இருக்கும். ஒரு நாளுக்கு 3ரவுண்ட் வரை வேலை செய்யலாம்.  ஏர் டிக்கெட் புக்கிங் ஆவதை பொறுத்து 6 சதவிகிதகமிஷன் அடிப்படையில் பணம் கிடைக்கும் எனக் கூறப்பட்டிருக்கிறது.  அதன் அடிப்படையில் வேலை செய்த வங்கிக் கணக்கில் ரூ.53,700 செலுத்தப்பட்டிருக்கிறது. இதனால் உற்சாகமான ரம்யா மிகவும் ஆர்வத்துடன் தொடர்ந்து வேலை செய்துள்ளார். தொடர்ந்து…

மேலும் படிக்க

என்னுடைய கணவர் அரசியலுக்கு வராதது எனக்கு வருத்தமாக தான் உள்ளது : லதா ரஜினிகாந்த்..!! 

நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘கோச்சடையான்’ திரைப்படத்தை தயாரிப்பதற்காக மீடியா ஒன் எண்டர்டெயிண்மெண்ட் முரளி, ‘ஆட் பீரோ’ நிறுவனத்தை சேர்ந்த அபிர்சந்த் நஹாவரிடம் ரூ.6.2 கோடி கடன் பெற்றார். இதற்காக முரளி தாக்கல் செய்த ஆவணங்களுக்கு லதா ரஜினிகாந்த் உத்தரவாதம் அளித்து கையெழுத்து இட்டிருந்தார். பின்னர் முரளி கடனாக பெற்ற பணத்தை அபிர்சந்த் நஹாருக்கு திரும்ப அளிக்காததால் முரளி, லதா ரஜினிகாந்த் மீது கடந்த 2015-ம் ஆண்டு அபிர்சந்த் நஹார் பெங்களூரு மாநகர 6-வது கூடுதல் முதன்மை நீதிமன்றத்தில்…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram