உலக முதலீட்டாளர் மாநாட்டில் இன்று 37 நிறுவனங்களுடன் மொத்தமாக ரூ.1,80,000 கோடிக்கு மேல் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது..!!
ஹூண்டாய் நிறுவனம் தமிழ்நாட்டில் கூடுதலாக 6,180 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. மேலும் கோத்ரேஜ் நிறுவனத்தின் லைட் ஹவுஸ் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.குவால்காம் நிறுவனத்துடன் 177 கோடி ரூபாய் மதிப்பிலும், ஃபர்ஸ்ட் சோலார் நிறுவனத்துடன் 5,600 கோடி ரூபாய் மதிப்பிலும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதே போல் தமிழ்நாட்டில் டாடா பவர் நிறுவனம் அடுத்த 5 ஆண்டுகளில் 55 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் உலகத்…