சுற்றுச்சுவர் இல்லாத அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்..!!
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் உடுமலை அருகே எலையமுத்தூர் சாலையில் இயங்கி வருகிறது. இங்கு மின்சார பணியாளர், பொருத்துநர், கம்மியர் மோட்டார் வாகனம், கம்பியாள், பற்ற வைப்பவர் உள்ளிட்ட பிரிவுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. இந்த சூழலில் நடப்பாண்டில் புதிதாக இன்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ் – டிஜிட்டல் மேணுபேக்ச்சரிங் டெக்னீசியன், மேணுபேக்ச்சரிங் பிராசஸ் கண்ட்ரோல் – ஆட்டோமேஷன், அட்வான்ஸ் சி.என்.சி மெஷின் – டெக்னீசியன் படிப்புகள் அறிமுகம்…