ஜூன் 12-ல் பள்ளிகள் திறப்பு: சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்..!!

சென்னை, கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு காரணமாக இந்த ஆண்டு பள்ளிகள் திறப்பு 2 முறை தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் வருகிற 12-ந்தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்த நிலையில் பள்ளிகள் திறப்பை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டின் முக்கிய நகரத்தில் இருந்து வார இறுதி நாட்களில் சென்னைக்கு650 பஸ்கள், மற்ற இடங்களுக்கு 850 பஸ்கள் இயக்கப்பட உள்ளது. கோவை , மதுரை , நெல்லை ,…

மேலும் படிக்க

கிருஷ்ணா கால்வாயில் மூழ்கி 8-ம் வகுப்பு மாணவி சாவு..!!

திருவள்ளூர் 8-ம் வகுப்பு மாணவி திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அடுத்த எர்ணாகுப்பம் பகுதியை சேர்ந்தவர் கோபி. இவரது மகள் ஜெய் ஸ்ரீகா (வயது 13). 8-ம் வகுப்பு படித்து வந்தார். இவர்கள் குடும்பத்துடன் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்காக செவ்வாப்பேட்டை அடுத்த புஜன் கண்டிகை பகுதிக்கு நேற்று மாலை வந்தார். இந்த நிலையில் ஜெய் ஸ்ரீகா திருமண நிகழ்ச்சிக்காக வந்த வீட்டின் அருகே உள்ள கிருஷ்ணா கால்வாயின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது கை கழுவுவதற்காக கிருஷ்ணா…

மேலும் படிக்க

வணிகம், தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வுக்கு எடப்பாடி ‘பழனிசாமி’ கண்டனம்..!!

சென்னை, அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், தமிழக மக்கள் தாங்க முடியாத அளவுக்கு மின் கட்டணத்தை உயர்த்தியதன் மூலம் மின்சார வாரியத்திற்கு 2021-2022-ம் ஆண்டுக்கு 15 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக செய்திகள் வந்துள்ளன என்று ஏற்கெனவே எனது முந்தைய அறிக்கையில் தெளிவாகக் கூறியிருந்தேன். இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகால ஆட்சியில் நிர்வாகத் திறனற்ற இந்த தி.மு.க. அரசு,…

மேலும் படிக்க

புதிய பொலிவுடன் ஒடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்பட்ட ‘எந்திரன்’..!! 

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான படம் எந்திரன். ஷங்கர் இயக்கத்தில் உருவான இப்படத்தில் ஐஸ்வர்யா ராய் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் சந்தானம், கருணாஸ், தேவ தர்ஷினி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இப்படத்தில் ரஜினி வசீகரன் என்ற விஞ்ஞானி வேடத்திலும், சிட்டி என்ற ரோபோ வேடத்திலும் நடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் இடம்பெற்றிருந்த கிராபிக்ஸ் காட்சிகள் படத்திற்கு பலம் சேர்த்து பிரம்மாண்ட வெற்றியை பெற்று தந்தது….

மேலும் படிக்க

நாட்டில் 35% பேருக்கு உயா் ரத்த அழுத்த பாதிப்பு..!!

இந்தியாவில் உயா் ரத்த அழுத்த பாதிப்பு 35.5% பேருக்கும், சா்க்கரை நோய் பாதிப்பு 11.4% பேருக்கும், சா்க்கரை நோய்க்கான ஆரம்ப நிலை பாதிப்பு 15.3% பேருக்கும் இருப்பதாக மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது. மத்திய சுகாதாரத் துறை மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் நிதியுதவியுடன் நாடு முழுவதும் மொத்தம் 1,13,043 பேரிடம் மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அனைத்து மாநிலங்களிலும் 20 வயதுக்கு மேற்பட்டோரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. ஊரகப் பகுதிகளைச் சோ்ந்த 79 ஆயிரத்துக்கும் அதிகமானோரிடமும், நகா்ப்புறங்களைச் சோ்ந்த…

மேலும் படிக்க

WTC இறுதிப் போட்டியில் 13 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி தந்த ‘சுப்மன் கில்’..!!

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சுப்மன் கில் வெறும் 13 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த போது, ஆஸ்திரேலிய வீரர் போலாந்த் வீசிய பந்தில் போல்ட் ஆகி வெளியேறிய சம்பவம், இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-6491675465789310&output=html&h=180&slotname=1945675328&adk=1580667675&adf=3390487862&pi=t.ma~as.1945675328&w=720&fwrn=4&lmt=1686295659&rafmt=11&format=720×180&url=https%3A%2F%2Fnews7tamil.live%2Fshubman-gill-shocked-wtc-final-by-13-runs-will-he-put-an-end-to-criticism.html&wgl=1&adsid=ChAI8JuLpAYQ7bif2ZrB54UkEjkAjZKFW4p52xskuNmEAnH11BplmT_OUpL4fkbd1xItpBsasN-eKKjTucPFTVB2Znv2esEijvamISY&uach=WyJXaW5kb3dzIiwiMTAuMC4wIiwieDg2IiwiIiwiMTE0LjAuNTczNS4xMTAiLFtdLDAsbnVsbCwiNjQiLFtbIk5vdC5BL0JyYW5kIiwiOC4wLjAuMCJdLFsiQ2hyb21pdW0iLCIxMTQuMC41NzM1LjExMCJdLFsiR29vZ2xlIENocm9tZSIsIjExNC4wLjU3MzUuMTEwIl1dLDBd&dt=1686295764594&bpp=36&bdt=386&idt=37&shv=r20230607&mjsv=m202306060101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3De73e744052c8ea5a-225b193496e1000b%3AT%3D1685563380%3ART%3D1686295738%3AS%3DALNI_MbKmSLNlfjJvHE0z3CQkQHJTpInFA&gpic=UID%3D00000c0d91516e16%3AT%3D1685563380%3ART%3D1686295738%3AS%3DALNI_MZ5eZtnGs_uBj6AZ7RnXDCxcDQN3Q&prev_fmts=0x0&nras=1&correlator=5312260655887&frm=20&pv=1&ga_vid=407662655.1685883500&ga_sid=1686295764&ga_hid=656365134&ga_fc=1&rplot=4&u_tz=330&u_his=4&u_h=768&u_w=1366&u_ah=728&u_aw=1366&u_cd=24&u_sd=1&dmc=8&adx=155&ady=1348&biw=1349&bih=568&scr_x=0&scr_y=0&eid=44759875%2C44759926%2C44759837%2C31074581%2C42531705%2C44788442&oid=2&pvsid=1370692115756247&tmod=299249718&uas=0&nvt=1&ref=https%3A%2F%2Fnews7tamil.live%2Fcategory-sports&fc=1920&brdim=0%2C0%2C0%2C0%2C1366%2C0%2C1366%2C728%2C1366%2C568&vis=1&rsz=%7C%7CpeEbr%7C&abl=CS&pfx=0&fu=128&bc=31&ifi=2&uci=a!2&btvi=1&fsb=1&xpc=5ymLUxzxgs&p=https%3A//news7tamil.live&dtd=57 இரு தினங்களுக்கு முன்பு லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கிய ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில்…

மேலும் படிக்க

ரூ.2,000 நோட்டு வழக்கு – அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மீண்டும் மறுப்பு..!!

ரூ.2,000 நோட்டுகளை ஆவணங்கள் இல்லாமல், மாற்றுவதற்கு எதிரான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. புதுடெல்லி, வருகிற செப்டம்பர் 30-ந் தேதிக்குப் பிறகு ரூ.2,000 நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை பாரத ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்டது. இந்த நிலையில் ரூ.2,000 நோட்டுகளை மாற்ற பொதுமக்கள் எந்த அடையாள சான்றையும் சமர்ப்பிக்கத் தேவையில்லை என்று பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்தது. இந்த அறிவிப்புக்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் அஸ்வினிகுமார் உபாத்யாய் ரிட்…

மேலும் படிக்க

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து அந்தரங்க புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட பாடகர் ~ அதிர்ச்சி சம்பவம்..!!

சண்டிகர், அரியானா மாநிலம் குருகிராம் நகரில் வசித்துவரும் போஜ்புரி பாடகர் அபிஷேக் (வயது 21). பீகார் மாநிலத்தை சேர்ந்த இவரை இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட சமூகவலைதளங்களிலும் அதிக நபர்கள் பின் தொடர்கின்றனர். யூடியூபில் அவரை 27 ஆயிரம் பின் தொடர்கின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் அபிஷேக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறுமியின் அந்தரங்க புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக போலீசில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த…

மேலும் படிக்க

தொழில்நுட்ப கோளாறால் நடுவழியில் சிக்கிய ரோப் கார்..!!

ஜம்மு காஷ்மீர், ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்மார்க்கில் செயல்பட்டுவரும் ரோப் கார் சேவை திடீரென தொழில்நுட்பக்கோளாறு காரணமாக நடு வழியில் சிக்கியது. இதனால், நடு வழியில் சுமார் 250 பயணிகள் சிக்கித்தவித்தனர். இதுகுறித்து உடனடியாக தகவல் அறிந்த போலீசார், ரோப் காரில் சிக்கிய பயணிகளை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர். இது உலகின் மிகவும் உயரமான ரோப் கார் வழித்தடங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. NEWS EDITOR : RP

மேலும் படிக்க

திருச்சியில் தூர்வாரும் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு..!!

திருச்சி, டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடிக்காக வருகிற 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவுள்ள நிலையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆறு, வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் 4773.13 கி.மீ. நீளத்திற்கு ரூ.90 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 189 பணிகள் 1068.45 கி.மீ. நீளத்துக்கு ரூ.20 கோடியே…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram