‘GOAT’ படத்தின் முதல் சிங்கிள் நாளை வெளியாகும்..!!

லியோ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில்  The Greatest of All Time படத்தில் நடித்து வருகிறார்.  இப்படத்தில் ஜெயராம்,  பிரபு தேவா,  மோகன்,  பிரஷாந்த், வைபவ்,  சினேகா,  லைலா,  மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.  படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.  படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது.வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.  நடிகர் விஜய்க்கு இது 68- வது படம்…

மேலும் படிக்க

சிட்னியில் தீவிரவாதிகள் தாக்குதல்..!!

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரின் போன்டி கடற்கரை அருகே மிகப் பெரிய வணிக வளாகம் ஒன்று உள்ளது.  இந்நிலையில்,  இன்று அந்த வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு மற்றும் கத்திக்குத்து சம்பவம் அரங்கேறியது.  அதில் 4 பேர் பலியாகி உள்ளதாகவும்,  பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.பாதுகாப்பு நடவடிக்கையாக,  வணிக வளாகத்திலிருந்த பலரும் பாதுகாப்பாக வெளியற்றப்பட்டுள்ளனர்.  பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள்,  ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என அங்கிருந்து வரும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.  தலையுடன் சேர்த்து…

மேலும் படிக்க

ரமலான் பண்டிகை… உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது..!!

ரமலானில் நோன்பு நோற்பது கலாச்சாரம் மற்றும் மரபுகளுடன் இணைவது மற்றும் எளிமையான நேரத்தை நினைவுபடுத்துவது என்று கூறப்படுகிறது.  உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் ரம்ஜானை ஒரே மாதிரியாகக் கடைப்பிடித்தாலும், வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு மரபுகள் நடைமுறையில் உள்ளன. ரமலானின் போது, ​​ எகிப்தியர்கள் ஃபனூஸ் விளக்குகளால் தெருக்களை ஒளிரச் செய்கின்றனர். இந்த விளக்குகள் ஒற்றுமை மற்றும் மகிழ்ச்சியைக் குறிக்கின்றன. கி.பி. 969-ம் ஆண்டு ரமலானின் ஐந்தாம் நாளில்,  ஃபாத்திமித் கலீஃப் மோயஸ் எல்-தின் எல்-அல்லா முதன்முறையாக கெய்ரோவிற்குள் நுழையும் போது, …

மேலும் படிக்க

இந்தப் பொருளாதாரத்தில் ரூ.1 கோடியில் உங்களுக்கு என்ன கிடைக்கும் என்று ஸ்ரீவஸ்தவா  என்ற X பயனர் விவரித்துள்ளார்..!!

ஏராளமான தனிநபர்கள் தங்கள் வாழ்க்கை முறையை மேம்படுத்தவும்,  தங்கள் குடும்பங்களுக்கு நிம்மதியான வாழ்க்கையை வழங்கவும் தங்கள் வாழ்நாள் முழுவதும் பணத்தைச் சேமிக்கிறார்கள்.  நம்மைச் சுற்றியுள்ள அனைத்து பொருட்களின் விலையும் அதிகரிக்கும் போது, ​​ ஒருவரின் கனவுகளை நிறைவேற்றுவது சவாலாக இருக்கலாம்.  அப்படியென்றால், அதிக வருமானம் ஈட்டவும்,  உங்கள் குடும்பத்திற்காக அதிகம் சேமிக்கவும் நினைக்கும் ஒரு தனிநபராக நீங்கள் இருந்தால்,  இந்தப் பொருளாதாரத்தில் ₹ 1 கோடியில் உங்களுக்கு என்ன கிடைக்கும் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? சமீபத்தில், ஸ்ரீவஸ்தவா  என்ற…

மேலும் படிக்க

காஸாவில் போர் நிறுத்தம் கோரி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தது..!!

கடந்த ஆண்டு அக்.7-ஆம் தேதி இஸ்ரேல் மீது சுமார் 5,000 ஏவுகணைகளை சரமாரியாக வீசி ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.  அந்த நாட்டுக்குள் அதிரடியாக ஊடுருவி சுமார் 1,200 பேரை படுகொலை செய்தனர்.  அத்துடன்,  200-க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள்,  முதியவர்கள், ராணுவத்தினரை ஹமாஸ் அமைப்பினர் காஸாவுக்குள் கடத்திச் சென்றனர்.  இதனைத் தொடர்ந்து, 6 மாத காலமாக இஸ்ரேல் – காஸா இடையே போர் நடந்து வருகிறது.  இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 33 ஆயிரத்தும் அதிகமான பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.இந்த…

மேலும் படிக்க

முட்டையை வைத்து அல்வா செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது..!!

இனிப்பு வகைகள் பலரும் விரும்பி சாப்பிட கூடிய ஒன்றாக பார்க்கப்படுகிறது.    திருமணங்கள்,  விழாக்கள்,  விருந்து, திருவிழா என்று எது வந்தாலும் முதலில் இனிப்பு தான் வழங்கப்படும்.  சில விழாக்களில் அதிகமாக அல்வா வழங்கப்படுகிறது.  பொதுவாக கோதுமை,  கேரட்,  பிரட் உள்ளிட்டவற்றார் அல்வா செய்யப்படுகிறது.இந்த நிலையில்,  முட்டையை வைத்து அல்வா செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  முட்டையை வைத்து ஆம்லெட்,  ஆம்லெட்,  கலக்கி உள்ளிட்ட பல உணவுப் பொருட்களை செய்யப்படுகின்றன.  இந்த நிலையில் தற்போது முட்டை…

மேலும் படிக்க

பல்வேறு கட்ட முயற்சிகளுக்கு பின் மூன்றாம் பாலினத்தவருக்கென பள்ளிவாசல் முதன்முறையாக வங்கதேசத்தில் திறக்கப்பட்டுள்ளது..!!

உலகளவில் ஆண், பெண் ஆகிய இரண்டு பாலினங்களுக்கு கிடைக்கும் அங்கீகாரமும், உரிமையும் மூன்றாம் பாலினத்தவர்க்கு முழுமையாக கிடைப்பதில்லை. சமுதாயத்தின் ஏளனமான பார்வை, புறக்கணிப்பு என பல்வேறு துன்பங்களை மூன்றாம் பாலினத்தவர்கள் தினந்தோறும் அனுபவித்து வருகின்றனர். உடலியல் மாற்றம் காரணமாக மூன்றாம் பாலினமாக உருவெடுப்போர் இந்த சமூகத்தில் படும் கஷ்டங்கள் இன்னும் முழுமையாக வெளிப்படுத்தப்படுவதில்லை.பண்டைய காலங்களோடு ஒப்பிடுகையில், நாகரீக, கலாச்சார முன்னேற்றத்தின் காரணாமாக மூன்றாம் பாலினத்தவர்களுக்கு அங்கீகாரம் சிறுக சிறுக கிடைத்து வருகிறது. உலகளவில் மூன்றாம் பாலினத்தவர்கள் மீதான…

மேலும் படிக்க

நடிகை பார்வதியின் பிறந்தநாள்..!!

பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் ‘தங்கலான்’.  இப்படத்தில் பார்வதி,  மாளவிகா மோகனன்,  பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.  இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.  கிஷோர் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.  ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. 17-ஆம்  நூற்றாண்டில் கோலார் தங்க வயலில் வாழ்ந்த மக்களின் போராட்ட கதையை ரஞ்சித் இந்தப் படத்தின் மூலம் இயக்கியுள்ளார்.இந்த படத்துக்கு சில நாட்களுக்கு முன்பே ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டும் இன்னும் படம் ரிலீஸாகவில்லை. …

மேலும் படிக்க

“விடாமுயற்சி” படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோ, மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட.. அந்த வீடியோ வைரலாகி வருகிறது..!!

அஜித்தின் 62-வது படமான இதனை விக்னேஷ் சிவன் தான் இயக்குவதாக இருந்தது. ஆனால், அவருக்குப் பதிலாக மகிழ் திருமேனி கமிட்டானார். இதனால் இந்தப் படத்தின் ஷூட்டிங் தாமதமாக தொடங்கியது. படப்பிடிப்பு  அஜர்பைஜானில் தொடங்கியது. படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இப்படம் குறித்த அப்டேட் அடுத்தடுத்து வெளியாக துவங்கியுள்ளது. அந்த வகையில், தற்போது அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா கார் சேசிங் காட்சி ஒன்றில் அஜித் டூப் போடாமல் நடித்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.இப்படத்தில் வில்லனாக நடித்திருக்கும் ஆரவ்…

மேலும் படிக்க

தங்கம் விலை தொடர்ந்து உயர்வு..!!

தங்கம் விலை பவுனுக்கு ரூ.560 அதிகரித்து ரூ.52,000-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது நகை வாங்குவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிப்ரவரி மாதம் ஒரு பவுன் ரூ.48 ஆயிரம், கடந்த மாதம் 9-ம் தேதி ரூ.49 ஆயிரம், 28-ம் தேதி ரூ.50 ஆயிரம், 29-ம் தேதி ரூ.51 ஆயிரம் என வரலாறு காணாத அளவுக்கு உச்சத்தை அடைந்தது.தங்கம் விலை மீண்டும் அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதன்படி, தங்கம் நேற்று கிராம் ஒன்றுக்கு ரூ.70 அதிகரித்து…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram