விபத்து வழக்கில்ரிக் உரிமையாளருக்கு ரூ.3.27 லட்சம் வழங்க வேண்டும்நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பு..!!
நாமக்கல் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள அகரம் கிராமத்தில் வசித்து வருபவர் தேவராஜன் (வயது42). இவர் சொந்தமாக ஆள்குழாய் அமைக்கும் வாகனங்களை (ரிக்) வைத்து தொழில் செய்து வருகிறார். கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் மத்திய பிரதேசத்தில் இவருக்கு சொந்தமான ஆள்குழாய் கிணறு அமைக்கும் லாரி விபத்துக்குள்ளாகி சாய்ம்பூர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விபத்துக்குள்ளான வாகனத்திற்கு இழப்பீடு கேட்டு அவர் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு விண்ணப்பம் செய்தார். ஆனால் இன்சூரன்ஸ் நிறுவனம் அனுமதிக்கப்பட்ட நபர்களை…