எள் பயிர் சாகுபடி பரப்பளவு அதிகரிப்பு..!!

திருப்பூர் முத்தூர், முத்தூர் நகர சுற்றுவட்டார கிராம கீழ்பவானி பாசன பகுதிகளில் எள் பயிர் சாகுபடி பரப்பு இந்த ஆண்டு அதிகரிக்கப்பட்டு உள்ளது. எள் சாகுபடிக்கு முத்தூர், சின்னமுத்தூர், ஊடையம் வேலம்பாளையம், மங்களப்பட்டி, பூமாண்டன்வலசு, ராசாத்தாவலசு, வள்ளியரச்சல், மேட்டுப்பாளையம் வருவாய் சுற்றுவட்டார கிராம கீழ்பவானி பாசன பகுதிகளில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. முத்தூர் நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராம கீழ்பவானி பாசன பகுதிகளில் இந்த ஆண்டு எள் சாகுபடி பரப்பு கணிசமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இப்பகுதி விவசாயிகள்…

மேலும் படிக்க

மணிப்பூர் கலவரம் : 10 எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடிக்கு கடிதம்..!!

புதுடெல்லி, மணிப்பூரில் இரு பிரிவினருக்கு இடையே கடந்த மாதம் 3-ந்தேதி மூண்ட கலவரம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. மாநிலம் முழுவதும் அவ்வப்போது நடந்து வரும் மோதல்களில் உயிரிழப்புகள் தொடர்கின்றன. சுமார் 50 நாட்களாக நீடித்து வரும் இந்த கலவரத்தில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு உள்ளனர். ஏராளமானோர் காயமடைந்து உள்ளனர். ஆயிரக்கணக்கானோர் இன்னும் நிவாரண முகாம்களிலேயே நாட்களை கழித்து வருகின்றனர். மாநிலத்தில் நீடித்து வரும் கலவரம் தொடர்பாக மத்திய பா.ஜனதா அரசை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குறைகூறி…

மேலும் படிக்க

காபியில் குளித்த காஜல் அகர்வால்..!!வைரலாகும் வீடியோ..!!

சென்னை, தென்னிந்திய சினிமாவில் முன்னனி நடிகையாக வலம்வருபவர் நடிகை காஜல் அகர்வால். இவர் தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு கௌதம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இந்த தம்பதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு”நீல்” எனவும் பெயரிட்டு இருப்பதாகவும் அறிவித்திருந்தார். இந்த நிலையில் படங்களில் பிஸியாக இருக்கும் காஜல் அகர்வால் அவரின்…

மேலும் படிக்க

சென்னை புறநகர் பகுதிகளில் பலத்த மழையால் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி..!!

சென்னை சென்னை புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் செய்த கனமழையால் பெரும் அளவில் பாதிக்கப்பட்டது. நங்கநல்லூர் டெலிகிராப் காலனியில் மழைநீர் வடிகால் பணிகளுக்காக சாலை தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இந்த பள்ளங்களில் தண்ணீர் தேங்கியது. மேலும் அந்த பகுதியில் உள்ள தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியது. இது பற்றி தகவல் அறிந்ததும் மாநகராட்சி கவுன்சிலர் துர்காதேவி நடராஜன் மாநகராட்சி ஊழியர்களுடன் வந்து மோட்டார் மூலம் மழைநீர் வெளியேற்றும் பணியில்…

மேலும் படிக்க

குடும்ப தகராறில் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை..!!

திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் மத்தூர் கிராமத்தில் முனிகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் நேற்று காலை பெண் பிணம் ஒன்று மிதப்பதாக அந்த பகுதி மக்கள் திருத்தணி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த திருத்தணி போலீசார் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கிணற்றில் கிடந்த பெண் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இறந்து கிடந்த…

மேலும் படிக்க

திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் மின்சார ரெயிலில் அபாய சங்கிலியை இழுத்த கல்லூரி மாணவர்கள் – 5 பேருக்கு அபராதம்..!!

திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் மின்சார ரெயிலில் ஏறிய கல்லூரி மாணவர்கள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்ததால் பரபரப்பு நிலவியது. இதில் 5 பேருக்கு திருவள்ளூர் கோர்ட்டு அபராதம் விதித்தது. திருவள்ளூர் சென்னையில் உள்ள கல்லூரிக்கு வருவதற்காக சோளிங்கர், அரக்கோணம், திருவள்ளூர் உள்ளிட்ட அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நேற்று காலை திருவள்ளூரில் இருந்து சென்னை செல்லக்கூடிய விரைவு புறநகர் மின்சார ரெயிலில் ஏறினர். நேற்று கல்லூரி முதல் நாள் என்பதால் மாணவர்கள் ரகளையில்…

மேலும் படிக்க

திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் உயர்வு..!!

திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்துவரும் மழையின் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது. திருவள்ளூர் கடந்த 2 நாட்களாக திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் உயர்ந்து வருவதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் பூண்டி ஏரியின் மொத்த கொள்ளவான 3,231 மில்லியன் கனஅடியில் தற்போது 1,257 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. மழையின்…

மேலும் படிக்க

நடிகர் ராம் சரணுக்கு பெண்குழந்தை..!!

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரும், பிரபல நடிகர் சீரஞ்சீவியின் மகனுமான நடிகர் ராம்சரண் 2007ம் ஆண்டு வெளியான ”சிறுத்தா” எனும்  திரைப்படம் மூலம் தெலுங்கு திரைத்துறைக்கு அறிமுகமானார். இப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்னாத் இயக்கினார். நல்ல வசூலை பெற்ற இந்த படத்தினை தொடர்ந்து 2009ல் இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் “மகதீரா” எனும் படத்தில் நடித்தார். இப்படம் தமிழில் மாவீரன் எனும் பெயரில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானது. இப்படம் நடிகர் ராம் சரணின் திரைப்பயணத்தில் மிக…

மேலும் படிக்க

பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம்..!! உன்னிப்பாக கவனிக்கும் நாடுகள்..!!ஆய்வு நிபுணர் தகவல்..!!

பிரதமர் மோடியின் அமெரிக்க பயண நிகழ்வை சீனா மற்றும் ரஷியா உள்ளிட்ட நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன என ஆய்வு நிபுணர் ஒருவர் கூறியுள்ளார். வாஷிங்டன் டி.சி., பிரதமர் நரேந்திர மோடி 4 நாட்கள் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக அவர் இன்று விமானத்தில் அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றார். அவரை, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் முதல் பெண்மணியான ஜில் பைடன் ஆகியோர் முறைப்படி வரவேற்கின்றனர். இதன்பின் அவர்கள் இருவரும் வருகிற 22-ந்தேதி பிரதமர் மோடிக்கு…

மேலும் படிக்க

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, தமிழகத்தில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னையில் நேற்று இரவு இடி மின்னலுடன் நள்ளிரவை தாண்டியும் கனமழை பெய்தது. பின்னர் வானம் மேகமூட்டத்துடன் லேசான தூறல் விழுந்த படி அதிகாலை முதல் கால நிலை காணப்படுகிறது. கனமழை காரணமாக திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை,செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram